
பார்க்கவே சற்று குழப்பமாகவும், வித்தியாசமாகவும், யோசிக்க வைக்கும்படியாக புகைப்படங்கள் தினம் ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அப்படியாக தற்போது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்து பலர் இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். பெரும்பாலும் தவறான பதில்களே வந்தாலும் சிலர் சரியான பதில்களை கூட சொல்லி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் பின்னால் இருக்கும் கேள்வி என்னவென்றால் இந்த புகைப்படத்தில் மொத்தம் 13 முகங்கள் மறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த முகங்களை தான் கண்டுபிடிக்க வேண்டும்.
சாதாரணமாக பார்த்தால் 4-5 முகங்கள் மட்டுமே இப்பது தெரியும். ஆனால் சற்று உற்று நேரம் செலவு செய்து தேடி பார்த்தால் இந்த புகைப்படத்தில் உள்ள 13 முகங்களும் உங்களுக்கு தெரியும். சற்று நேரம் செலவு செய்து பாருங்களேன் எவ்வளவு கண்டுபிடிக்கிறீர்கள் எனவ பார்க்கலாம்
என்ன 13 முகங்களையும் கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையா? கவலையை விடுங்கள் கீழே உள்ள புகைப்படத்தில் 13 முகங்களையும் கொடுத்துள்ளோம். அதை பார்த்து நீங்கள் பார்த்தை வைத்து ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்