இவர் யாரென்று தெரிகிறதா? இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்

0
13

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைச்சுவையால் விரும்ப வைத்த நடிகர் செந்தில் தற்போது பிரபல யூடியூப் சேனலுடன் இணைந்து வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் செந்தில் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பார்ப்பவர்கள் அனைவரும் செந்திலா இது? என்று ஆச்சரியத்தில் ஜூம் செய்து பார்க்கின்றனர்.