உடுத்துறையில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் பளை பொலிசாரால் கைது

0
7

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக பளை போலீசாருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க நேற்றைய தினம் குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது வீடு ஒன்றில் பூச்சாடியில் சூட்சுமமான 15-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை மறைத்து வைத்து வளர்த்து உள்ளனர் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது ஏற்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்