சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட ஊடகவியலாளர்கள்

0
3

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.