உலக வெள்ளைப்பிரம்பு பாதுகாப்பு நாள் கிளிநொச்சி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது

0
23

உலக வெள்ளைப்பிரம்பு பாதுகாப்பு நாள் கிளிநொச்சி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் நேற்று நடைபெற்றது விழிப்புலனற்றோர் சங்கத்துடன் இணைந்து கிளிநொச்சி லயனஸ் கழகத்தினர் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்