திரையரங்குகளுக்கு பூட்டு!

0
17

நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தெரிவித்தார்.

நேற்று (15) அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.