கிளிநொச்சி தெற்கு கல்வி வலய அலுவலகத்தில் பொருட்கள் மாயம்: கணக்காளர் முறைப்பாடு!
கிளிநொச்சி தெற்கு வலயதிற்கு 2023ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட பொருட்கள் கணக்கு பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பில் குறித்த வலயத்தின் கணக்காளர் மாகாண கல்வித் திணைக்களத்துக்கு...