மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்

0
4

கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 20,622
இலங்கை தமிழரசு கட்சி – 17,312
ஐக்கிய மக்கள் சக்தி – 15,394
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 12,064
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 10,879
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 117,502
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 89,164
செல்லுபடியான வாக்குகள் – 84,019
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,145