யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள்!

0
4

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 7634
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5545
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1469
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 1312
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 33886
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25165
செல்லுபடியான வாக்குகள் – 23136
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2029