வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதி

0
13

இலங்கையில் புதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி வியாழக்கிழமை கூட்டப்படும் என்ற வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (03) வெளியிட்டுள்ளார்.

இலங்கை பாராளுமன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில்இ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.