வரலாற்று சாதனையுடன் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்று பந்துவீச்சை மும்பை அணி தெரிவுசெய்தது. அதனையடுத்து துடுப்பாடிய...