February 27, 2021, 9:47 pm
Home விளையாட்டு

விளையாட்டு

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

தொடரை வெல்லும் நோக்கில் இந்திய அணி – கோஹ்லி அதிரடி

இங்கிலாந்து அணி உடனான கடைசி இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பதே எங்களின் ஒரே இலக்கு என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட்...

கிரிக்கெட் வீரர் நடராஜனின் வைரல் ட்வீட் ..

தமிழகத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் முதன்முதலாக தன்னுடைய மகள் ஹன்விகாவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளுக்காக பறந்து கொண்டே இருந்த நடராஜன் தாயகம் திரும்பியவுடன் தன்னுடைய...

ஐபில் லை புறக்கணிப்பாரா ஸ்மித் !

குறைந்த தொகைக்கு ஏலம் போனதால் ஐபில் போட்டியை ஸ்மித் புறக்கணிப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மைக்கல் கிளார்க் சொல்கிறார்.சமீபத்தில் நடந்த ஐபில் கிரிக்கெட் ஏலத்தில் அவுஸ்திரேலிய நட்ச்சத்திர துடுப்பாட்ட...

அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற டோடிக், போலசெக்

இவான் டோடிக் மற்றும் பிலிப் பொலசெக் ஆகியோர் அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வென்றனர்.அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ராஜீவ் ராம் மற்றும் ஜோ சாலிஸ்பரி ஆகியோரை ...

உங்கள் கனவுகளை குறைவாக மதிப்பிட வேண்டாம் – ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் நச்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.ஹர்திக் பாண்டியா ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி...

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி தெரிவு !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டி20ஐ போட்டிகள், அகமதாபாத்தில் உள்ள புதிய சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற உள்ளது.டி20ஐ போட்டிகள் மார்ச் 12, 14, 16, 18 மற்றும் 20...

வேகப்பந்து பயிற்சியாளராக சமந்த வாஸ் நியமனம்

மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.தனிப்பட்ட காரணங்களைக் கூறி வேகப் பந்து...

ஐ.பி.எல். ஏலத்தால் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த செய்தி குறித்து மஹேல கூறுவது !

இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்திற்கு  இலங்கை வீரர்கள் பலர் பரிந்துரைக்கப்பட்ட போதும் ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை.இதன் மூலம், இலங்கை வீரர்களின் ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்கான போட்டித் தன்மை தொடர்பிலான செய்தியை...

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது இந்தியா – 317 ஓட்டங்களால் அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட்...

முரளி உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த வழக்கு

இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த தேர்தலுக்கு முன்பு புதிய கிரிக்கெட் யாப்பை உருவாக்க உத்தரவிட கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனு மீதான விசாரணையை மார்ச் 15ஆம் திகதி தவணையிட்டதுடன், அன்று விளையாட்டுத்துறை...

நெல்லியடி சதுரங்கக் கழக ஒராண்டு நிறைவு விழா

நெல்லியடி சதுரங்க கழகத்தின் 1ஆம் ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நெல்லியடி மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது!https://youtu.be/bhxy8ZuoUGwகுறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக...

திருமண பந்தத்தில் இணைந்த இலங்கையின் பிரபல கிரக்கெட் வீரர்…! படங்கள் இணைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இன்று திருமண பந்தத்தில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறைக்கு விரைவில் புதிய சட்டம்!நாமல்

இலங்கையில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...

11 ஆவது ஐ.பி.எல். தொடர் – வீரர்களுக்கான ஏலம் 18 ஆம் திகதி!!!

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 18 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.14ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை ஏப்ரல், மே மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.எனினும், கொரோனா அச்சுறுத்தல்...

அவுஸ்திரேலியா இனி ஒரு அணியே இல்லை! -இங்கிலாந்து முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான் அவுஸ்திரேலியா எல்லாம் இனி ஒரு அணியே இல்லை, இந்தியாவை தோற்கடிப்பதில் இங்கிலாந்து கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி ஸ்திரமான நிலையிலுள்ளது.இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் இங்கிலாந்து இரண்டு விக்கட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.அணித்தலைவர்...

FIFA நடுவராக இலங்கையை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் தெரிவு!

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களினுடைய சம்மேளத்தின் (FIFA - ஃபிஃபா) இந்த ஆண்டுக்கான நடுவர்களில் ஒருவராக, இலங்கை - கல்முனையைச் சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கையிலிருந்து 2021 ஆம் ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

முரளிதரன் சாதனையை முறியடித்த அஷ்வின்..

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 192 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை...

அடிலெய்ட் சரிவையே நினைத்துக் கொண்டிருந்தால் வீழ்ந்திருப்போம்:ரஹானே

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அடிலெய்ட் டெஸ்ட்டுக்குப் பிறகு ஊக்கமுடனும் தன்னம்பிக்கையுடனும் வந்த ஆஸ்திரேலிய அணியை புத்தெழுச்சி பெற்ற ரஹானே தலைமை இந்திய அணி வெற்றி பெற்று சாதனை புரிந்ததோடு தொடரை 1-1 என்று...

விராட் கோலிக்கு ஒரு விதி, டி.நடராஜனுக்கு வேறொரு விதியா?

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேப்டன் விராட் கோலியின் முடிவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் தொடக்கம்...

திருமண வரவேற்பு மேடையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வருண் சக்ரவர்த்தி தம்பதி..

கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியான நோஹாவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இருவரும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில்...

விராட் கோலி அரைசதம்… முதல் நாளில் இந்திய அணி 233 ரன்கள் சேர்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 233 ரன்கள் எடுத்துள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20...

LPL வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய ஜப்னா ஸ்டாலியன்ஸ்

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை ஜப்னா ஸ்டாலியன்ஸ் JAFFNA STALLIONS அணி கைப்பற்றியுள்ளது.வெற்றிக்கிண்ணத்தை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அணித்தலைவர் திஸர பெரேராவிடம் வழங்கி வைத்தார்.லங்கா...

கொழும்பு கிங்ஸை வீழ்த்தி கோல் க்ளடியேட்டர்ஸ் இறுதி போட்டிக்கு

எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டி இன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச...

நடராஜன் மீது ஹார்திக் பாண்ட்யா தனி பாசம் வைத்திருப்பதற்கான காரணம் இதுதான்…

இந்திய அணியில் புதிதாக இடம் பெற்று கலக்கிய தங்கராசு நடராஜன் மீது ஹார்திக் பாண்ட்யா தனி பாசம் வைத்திருப்பதற்கான காரணம் வெளிவந்துள்ளது.அவுஸ்திரேலியா அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டி மற்றும் T20 தொடரில் இந்திய...

LPL – அரையிறுதிக்குள் நுழைந்த 4 அணிகள்

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிக்கான அணிகள் தெரிவாகியுள்ளன.அதன்படி, தம்புள்ளை விகிங்ஸ், கொழும்பு கிங்ஸ், யாழ்ப்பாணம் ஸ்ராலியன் மற்றும் காலி...

T 20 தொடரை வென்றது இந்தியா!

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 2வது T 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிவெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2:0 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும்...

விஜயகாந்துக்கு அமைச்சர் நாமல் வாழ்த்து!

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் யாழ்ப்பாண அணிக்காக விளையாடும் விஜயகாந்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விசேட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.ஜப்னா ஸ்டேலியன்ஸ் சார்பில் விளையாடுவதற்கு விஜயகாந்துக்கு வாய்ப்பு கிட்டியமை மகிழ்ச்சிக்குரியது என...

சொதப்பிய ஓபனிங் பேட்ஸ்மேன்கள்: தனி ஆளாக போராடிய வில்லியம்சன்..

ஐ.பி.எல் 2020-ம் ஆண்டு தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் குவாலிபையர் சுற்றில் 2-வது போட்டியில் டெல்லி அணியும்...

இந்திய வீரர்களையே சீண்டுவதா? மீண்டும் நடந்த தவறு.. கோலி மீது பரபர புகார்!

விராட் கோலி ஐபிஎல் தொடரில் தோல்விகளால் துவண்ட நிலையில் இந்திய வீரர்களை தொடர்ந்து சீண்டி இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2020 ஐபிஎல் தொடரில்...

விறுவிறுப்பான போட்டியில் பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்…

பெங்களூரு அணிக்கு எதிரானபோட்டியில் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.ஐ.பி.எல் 2020 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்த...

ஹைதராபாத் – பெங்களூரு பலப்பரீட்சை… பலம், பலவீனம் என்ன?

2020 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றைய தினம் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் புள்ளிப் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும்...

மும்பை இந்தியன்ஸ் வெறித்தனம்… டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி முதல் அணியாக ஐ.பி.எல் 2020 இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.ஐ.பி.எல் 2020 தொடரின் ப்ளே ஆஃப் குவாலிஃபையர்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...

தமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...

யாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்

யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...