January 17, 2021, 11:08 pm

வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தேசிய காரணங்களை முன்னிலைப்படுத்தியே, வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால், வாகன சந்தைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அதனால், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார்.

Related Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

Stay Connected

6,230FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த...

நோர்வேயில் தடுப்பு மருந்து போட்டு 23 பேர் உயிரிழப்பு

நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட...