January 21, 2021, 2:43 am

வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதி முடக்கம்…

வவுனியா நகரில் 55 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகர்ப்பகுதி வர்த்தகச் செயற்பட்டாளர்களுக்கு நேற்று முதல் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதன் அடிப்படையில் இன்று வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதி முடக்கப்பட்டுள்ளது.

இறம்பைக்குளத்திலிருந்து மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதிஇ பஜார் வீதி உள்ளடங்கலான பகுதிகள் முடக்கப்பட்டு வர்த்தகச் செயற்பாட்டாளர்களுக்கு பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

இலங்கையில் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை எனவும், இராணுவ பயிற்சி...

தேங்காய்களை திருடியவருக்கு நீதிவான் விடுத்த அதிரடி உத்தரவு!

காலி, ரயில் சேவையாளர்களின் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் அமைந்துள்ள காணியில் உள்ள தென்னை மரமொன்றில் திருட்டுத் தனமாக 21 தேங்காய்களை பறித்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,215 ஆக...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கையில் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை எனவும், இராணுவ பயிற்சி...

தேங்காய்களை திருடியவருக்கு நீதிவான் விடுத்த அதிரடி உத்தரவு!

காலி, ரயில் சேவையாளர்களின் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் அமைந்துள்ள காணியில் உள்ள தென்னை மரமொன்றில் திருட்டுத் தனமாக 21 தேங்காய்களை பறித்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,215 ஆக...

காங்கேசன்துறையில் சடலங்கள் மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால்...

தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு!

கொரோனா தொற்றுக்கெதிராக ஔடத பாணி தயாரித்த கேகாலை, தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸ் நிலையத்தில் இவருக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...