January 25, 2021, 2:46 pm

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்பில் விசேட கூட்டம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியாவில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை மற்றும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸார், இராணுவ அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Related Articles

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம்:பொ. ஐங்கரநேசன்!

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை...

மூடப்பட்டது தனியார் வங்கி

இரத்மலானையில் உள்ள தனியார் வங்கிகிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.குறித்த வங்கியில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலேயே வங்கி மூடப்பட்டுள்ளது.கடந்த வாரம் வங்கியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனம்...

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம்:பொ. ஐங்கரநேசன்!

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை...

மூடப்பட்டது தனியார் வங்கி

இரத்மலானையில் உள்ள தனியார் வங்கிகிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.குறித்த வங்கியில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலேயே வங்கி மூடப்பட்டுள்ளது.கடந்த வாரம் வங்கியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனம்...

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...