வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகம் நெல்லியடி பருத்தித்துறை பொலிசார், கரவெட்டி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியோர் இணைந்து இன்றையதினம் காலை 7:00 மணிமுதல் நெல்லியடி நகர், பருத்தித்துறை நகர், வர்த்தகர்கள் பயணிகள் உட்பட நகரிற்க்கு வருகைதந்த அனைவருக்கும் முக்க்கவசம் வழங்கியதுடன் கொரோணா விழிப்புணர்வு கருத்துக்களை நேரடியாகவும், ஒலிபெருக்கி மூலமும் வழங்கினர்.
இதில் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, நெல்லியடி வட்ட லயன்ஸ் கழக பிரதிநிதிகள் பருத்தித்துறை பொலிசார் சுகாதார அதிகாரிகளென பலரும் கலந்து கொண்டனர்