January 19, 2021, 2:25 pm

யாழ். பல்கலை மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி: உணவகத்துக்குப் பூட்டு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன், வீட்டுக்குச் சென்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்று வந்துள்ளார்.

தப்புள்ளயிலிருந்து கடந்த 26ஆம் திகதி பேருந்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவன் உணவு வாங்கச் சென்ற ஆனைப்பந்தி உணவகம் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Related Articles

கொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி!

காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது!!!

Russian opposition leader Alexei Navalny is escorted by police officers after a court hearing, in Khimki outside Moscow, Russia January 18, 2021. Evgeny Feldman/Meduza/Handout...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

Stay Connected

6,303FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி!

காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது!!!

Russian opposition leader Alexei Navalny is escorted by police officers after a court hearing, in Khimki outside Moscow, Russia January 18, 2021. Evgeny Feldman/Meduza/Handout...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு!!!

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...

மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு

ஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...