ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கட்சி அமைப்பாளர்கள், முக்கியஸதர்கள் ஆகியோருக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட காரியால மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இங்கு எதிர்வரும் மாகாண சபையின் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

