பண்டாரகம – வெல்மில்ல பகுதியில் ஐஸ் மற்றும் ஹேரோயின் ரக போதைப்பொருளுடன் உந்துருளியில் பயணித்த தம்பதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 1 கிலோ 750 கிராம் ஐஸ் மற்றும் 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.