February 26, 2021, 7:09 pm

கொரோனா தொற்றால் ஆபத்தான நிலைமையில் கொழும்பு!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000யை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இதன்படி,நேற்று காலை வரையில் கொழும்பில் இருந்து மொத்தம் 19,950 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். மேற்கு மாகாணத்தில் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 11,118 மற்றும் 3,842 பேர் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் 2,403 பேரும், இரத்தினபுரியில் 1,138 பேரும், காலி மாவட்டத்தில் 1,057 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 996 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 848 பேரும், கேகாலை மாவட்டத்தில் 732 பேரும் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2021ம் ஆண்டின் முதல் 19 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 2,806 பேரும், கம்பஹா, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 2,120, 809 மற்றும் 755 பேரும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் காலி, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் முறையே 399, 328, 320 மற்றும் 312 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 100 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் வவுனியாவில் மொத்தம் 181 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாணத்தில் நேற்று வரை 625 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, மாவட்டத்தில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுவதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

Related Articles

இதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா?

நாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...

மக்கள் அறம் என்ற எண்ணக்கருவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு தொடர முடியுமா?20ம் திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை என்ன??

முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல்...

சில நாடுகளின் ஆதரவை பெறவே கோட்டாபய ராஜபக்ச காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளை சந்திக்கிறார்!!சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், சிற்சில நாடுகளின் ஆதங்கத்தைக் குறைப்பதற்காகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காணாமல் போனோரது உறவினர்களை சந்திக்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மதகுருமார்கள், வடக்கு, கிழக்கு...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள்...

இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...