March 1, 2021, 10:05 am
Home முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

நெடுந்தூர பேருந்து ஓட்டுநர்களும் யாழ் மாநகர முதல்வருக்கும் இடையில் முறுகல்!!

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.புதிதாக...

“தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய்? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய்” தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார் ICBT Campus நிறைவேற்று...

தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய் , இவ்வாறெல்லாம் தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார்,...

யாழிலும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்

நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (28) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று ஞாயிற்றுக் கிழமை மு.பகல் 10.00 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்பாக குறித்த...

புலிகளையும் – அரசையும் ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா?

தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி...

முன்னாள் சனாதிபதிக்கு அருகிலிருந்த சிறுமிகளை காட்டினால் கோட்டாவுடன் பேசத் தயார்

துண்டுப்பிரசுரம் ஒன்றில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்...

தமிழர் விவகாரத்தில் அனைத்துலகம் தோல்வியடைந்து விடக்கூடாது

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...

இலங்கை மீதான தலையீடுகளை அனுமதியோம் – சீனா

மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள் சில இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது என சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீ தெரிவித்துள்ளார்.இந்தச்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் இராஜாங்க அமைச்சர் அஜித்

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் இன்று (27) யாழ்ப்பாணம் பல்கலைக்...

சில நாடுகளின் ஆதரவை பெறவே கோட்டாபய ராஜபக்ச காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளை சந்திக்கிறார்!!சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், சிற்சில நாடுகளின் ஆதங்கத்தைக் குறைப்பதற்காகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காணாமல் போனோரது உறவினர்களை சந்திக்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மதகுருமார்கள், வடக்கு, கிழக்கு...

கொரோனா தொற்றுக்குள்ளான 466 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 466 பேர் நேற்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,467 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (25) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 457 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக மீண்டும் மைத்ரிபால சிறிசேன நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனை செய்தி...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...

ஏப்ரல்21 தாக்குதல்:ஆணைக்குழு அறிக்கையை சுதந்திர கட்சி நிராகரித்தது

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர் அறிவிப்பு.

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை கொழும்பில் செய்தியாளர்களிடம் உரையாற்றும்போது கூறினார்.இதற்கான யோசனை கடந்த...

கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 458 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,009 இலிருந்து...

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.அதன்படி இலங்கையில் இதுவரை பதிவாகிய மொத்த இறப்பு எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளதுடன் கொரோனா...

வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று (24) அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள...

கோட்டபாய ராஜபக்சவின் வாக்கு மூலத்தை வைத்தே இலங்கை அரசு மீது உடனடி நடவடிக்கை எடுங்கள்!அமெரிக்க தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார் சிறீதரன்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி சிவஞானம்...

இம்ரானை நேரில் சென்று வரவேற்ற மகிந்த

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சற்று முன் 4.15 மணியளவில் இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றதுடன் பாகிஸ்தான்...

வாகன விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாகன விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற...

புலிகளுக்கு விளம்பரம் ; கைது

‘டிக் டோக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விளம்பரப்படுத்தியமைக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.வத்தளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே பயங்கரவாத புலனாய்வுப்...

பாகிஸ்தான் பிரதமருக்கு வான்வெளி அனுமதி வழங்கிய இந்தியா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம், தமது நாட்டு வான்பரப்பின் ஊடாக இலங்கைக்கு பயணிக்க, இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான்...

விலகிச் சென்றோருடன் வேண்டாம் புதுக் கூட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும்...

இன்று இலங்கை வருகின்றார் பாக். பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (23) இலங்கை வருகின்றார்.பிரதமருக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக்...

பெரும்பாண்மையை இழந்தது நாராயனசாமி அரசு

இந்தியாவின், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை  இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருக்கிறார்.புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.நான்காண்டு காலம் ஆட்சியை நிறைவு...

கொரேணாவைச் சொல்லி மறுக்கப்படும் சுதந்திரம்

உலகநாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவலை ஒரு காரணமாக முன்வைத்து, அடிப்படை சுதந்திரத்தை குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடைசெய்வதற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி; யோகேஸ்வரனிடம் விசாரணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களிடம் பொத்துவில் மற்றும் கல்முனை காவல்துறையினர் நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுச் சென்றனர்.இது தொடர்பில்...

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் – பேராசிரியர் புஸ்பரட்ணம்

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ். பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...

தமிழ் தேசிய பேரவையுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையாது….

புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு போதும் இணையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசிய இக் கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள்...

கொரோனா தொற்றுக்குள்ளான 519 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 519 பேர் நேற்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,480 இலிருந்து...

இலங்கையில் மேலும் 10 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (21) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 435 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

நாளை ஆரம்பமாகும் ஜெனீவாத் திருவிழா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை  22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக்...

முல்லைத்தீவில் 20 ஏக்கருக்கு மேல் காடழிப்பு ; ஆனாலும் பாதுகாக்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்  ஒருவரால்   சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம்...

வெளியக சுயநிர்ணயத்தினை நாடும் நிலைமைக்கு தள்ளிவிடாதீர்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுதமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுதமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுதமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுதமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது...

ஜெனிவாவில் விழுமா சுருக்கு?

ஐ.நா.அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக இலங்கை இராணுவத்தின் 20அதிகாரிகள், 223 படையினரைக் கொண்ட இராணுவ அணி, மாலிக்கு புறப்படுவதற்குத்தயாராகியுள்ளது.இந்த இராணுவ அணி, மயிலிட்டியில் தொடங்கி, மின்னேரியா வரை, ஹமாட்டன் - 3  என்ற பெயரில், களப்...

யாழ் காற்றாலை திட்டத்தில் வென்ற இந்திய இராசதந்திரம்

வடக்கில் அரசியல் கட்சிகளும் சீனாவின் நிறுவனம் மேற்கொள்ளும் யாழ். காற்றாலை மற்றும் சூரிய ஒளிமூலமான மின்திட்டத்தை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார்.யாழ்....

யாழ் மாநகர முதல்வர் தெரிவித்த கருத்து அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்ற குற்றம்சாட்டு

யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையம் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் தெரிவித்த கருத்து அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்ற குற்றம்சாட்டு என முன்னாள் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் பதிலளித்துள்ளார்.இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண...

காற்றின் மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபடவேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!!!

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. புவி வெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான...

கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு ஆனோல்ட் இணங்கியதாக தெரிவிப்பு…

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன்...

சீன நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு!!!

வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்நிலையங்களை அமைக்க சீன நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்...

விவசாயக் காணிகளை விடுவிக்குமாறே கூறினேன், காடழிப்பிற்கு இடமளிக்கவில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு!!!

கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 11 ஆம் கட்டம் புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.புத்தளம் – முரியாகுளம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி முதலில்...

இலங்கையில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்படும் நிலை! வெளிவந்த அறிக்கை!!!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பொலிஸ் தலைமையகம் நிராகரித்துள்ளது.பெண் பொலிஸ் அதிகாரியின் உரிமை மீறப்படும் வகையில் செயற்படுவதாகவும் சில அதிகாரிகள் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக...

ஜெனீவா நகரை சென்றடையவுள்ள ஈருருளிப்பயணம்

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag  மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமானஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை வந்தடைந்தது. இன்று  20.02.2021 காலை தமிழீழ...

தென்மராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்பு!

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இம்மாதம் நிறைவடையும் வரை எழுதுமட்டுவாழ் வடக்கு, தெற்கு, கரம்பகம், மிருசுவில் வடக்கு, தெற்கு, உசன், கொடிகாமம் தெற்கு, விடத்தற்பளை, கெற்பேலி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள்...

கொரோனா தொற்றுக்குள்ளான 543 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 543 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,937 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 433 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 02...

ஜனாதிபதி நியமித்த குழுவுக்கு எதிராக பேராயார் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு குறித்த துறைசார் கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக...

நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்கள் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

நாட்டில் மேலும் சிலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்றும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, மொத்த தொற்றாளர் தொகை 79, 465 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று இதுவரையில் 528 பேர்...

மழைக்கு மத்தியிலும் நீதி கோரி தீச்சட்டி போராட்டம்

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தீச்சட்டி பேரணி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணியானது ஏ9...

உரிமைப் போராட்டத்தில் மத பாகுபாடு இருந்ததில்லை

வடக்குக் கிழக்கில் தமிழ் பேசுவோரிடையில் மத வேற்றுமை இப்பொழுது குறைந்து வருகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்து – கிறிஸ்தவம் என்ற பாகுபாடு ஒருபோதும் இருந்ததில்லை.ன.என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து 6 நாடுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன. கனடா, ஜேர்மன், வட மசிடோனியா, மொன்டனீக்ரோ, மலாவி...

இலங்கையை எதிர்த்தால் மனித பேரவை நிலை அதோ கதி தான்

ஐக்கிய நாடுகள் மனித உரிகைள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா,கனடா,ஜேர்மனி,மொன்டர்கிரினோ  மற்றும்  மெஸடோனியா     ஆகிய 5  நாடுகள் புதிய பிரேரணையை  கொண்டுவரவுள்ளதாக அறியமுடிகிறது. இவ்வாறான நிலை இடம்பெற்றால் மனித உரிமை பேரவை...

நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்!!

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் இலங்கை விமானப்படையினரிடம்...

அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது சிறீதரன் எம்.பி

அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில்...

சாணக்கியனை சுற்றி வளைத்த எட்டு காவல் நிலையத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம்பெறப்பட்டுள்ளது.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில்...

ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவர் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு நடவடிக்கை தலைவராக செயற்படுவது அந்த அமைப்பின் புதிய தலைவர் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர்...

வீரசேகரவின் செயல்கள் தமிழீழத்தை பெற்றுத்தந்து விடும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர்.மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியை கடைப்பிடித்து போரட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த போராட்டம் ஜனநாயக ரீதியில் இடம்பெற்ற...

P2P பேரணியில் பங்கேற்ற அனைவர் மீதும் வழக்கு

"பேரணி நடத்த நீதிமன்றத் தடை பெறப்பட்ட இடங்களில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வயது வித்தியாசம், தகுதி வேறுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என பொலிஸ் ஊடகப்...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி போராட்டங்கள்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது.தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்...

பளையில் பல ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை! – அம்பலப்படுத்தினார் சுரேஷ்

கிளிநொச்சி மாவட்டம், பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள வர்த்தகர்களுக்கும் வழங்கும் நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.யாழ். ஊடக...

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது-ஊடக சந்திப்பில் ஸ்.ஸ்ரீதரன்

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.அத்துடன், பாதுகாப்பு நண்பனாக இந்தியாவின் எப்பொழுதுமான பாதுகாவலனாக வடக்கு கிழக்கின் தமிழர்களே இருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.https://youtu.be/UYOl2vfhKWgகிளிநொச்சியில்...

கோட்டையில் 40,000 சுவிஸ் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

கோட்டை - குணசிங்கபுர- டயஸ் வீதியில் உள்ள ஒரு மாடி குடியிருப்புத் தொகுதியில் வீடொன்றில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுவிஸ் சிகரெட்டுகள் 40,000 ஐ காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு...

முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் கட்டாயம் மீண்டும் தடுப்பூசி பெறவேண்டும்!!!

ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது ஊசியையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.முதலாவது தடுப்பூசியினை...

அமுல்படுத்தப்படவுள்ள நீர் வெட்டு! கொழும்பு வாழ் மக்களுக்குக்கான முக்கிய அறிவித்தல்!!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை,...

பண்டாரகமவில் 1 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருட்களுடன் தம்பதி கைது

பண்டாரகம - வெல்மில்ல பகுதியில் ஐஸ் மற்றும் ஹேரோயின் ரக போதைப்பொருளுடன் உந்துருளியில் பயணித்த தம்பதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 1 கிலோ 750 கிராம் ஐஸ் மற்றும் 11 கிராம் ஹெரோயின்  போதைப்பொருட்கள்...

பளையில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனத்திற்கும் சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்க நடவடிக்கை!

கிளிநொச்சி - பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்...

கொவிட் -19 தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதி

கொவிட் -19 தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் இந்திய தயாரிப்பான கொவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒரு சிலர் அதன்...

செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார் சுவாதி மோகன்!

விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி சற்று நேரத்திற்கு முன்னர் வெற்றிகரமாக நடந்தேறியது... செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி பலர் கைது!!!

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புன்னை நீராவி பகுதியில் 19 போத்தல் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குமாரசாமிபுரம் பகுதியில் 6 போத்தல் கசிப்பினை விற்பனைக்கு...

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்! – யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ஆலோசனை!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் -19 நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம்.”இவ்வாறு வடக்கு மாகாண...

இலங்கைக்கான சுவிஸ் தூதுவருடன் திடீர் சந்திப்பை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் மற்றும் குழுவினர் இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை யாழ்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து தற்போதைய...

இந்தியாவில் உள்ள ‘விக்னேஸ்வரன்’களின் பேச்சே இது குரைக்கும் வீரசேகர

இலங்கையில் விக்னேஸ்வரனைப் போன்ற சிந்தனையில் உள்ள இந்திய மாநில முதலமைச்சர் ஒருவரே பாரதிய ஜனதா கட்சி இங்கு ஆட்சியமைக்கும் என்ற கருத்தைக் கூறியுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.பாரதிய...

சர்வதேச விசாரணையை இலங்கை அனுமதிக்காது – கோட்டா அரசு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழுக்...

சுவிஸ் தூதரும் நல்லை ஆதீனமும் பேச்சு

யாழ். குடாநாட்டுக்கு நேற்றுப் புதன்கிழமை(17)  வருகை தந்த இலங்கைக்கான சுவிற்சர்லாந்து நாட்டின் தூதுவர்  டொமினிக் ஃபேர்கலர் நேற்றைய தினம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட இந்துசமயத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.       நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில்...

பேரணியில் பங்கேற்ற யாழ் இளைஞன் கைது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப்  பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் பருத்தித்துறைப் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை(18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.  பருத்தித்துறையில் குறித்த இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் இலக்கத்தை வைத்து...

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாழ். பல்கலை பட்டமளிப்பு விழா

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந் தொற்று அபாயத்தை அடுத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுகாதாரத் துறையினால் வழங்கப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி...

தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரமுகர்கள் மீதும் விசாரணை நடாத்திய பொலீசார்

தமிழ்த்தேசத்தின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு நீதி வேண்டி பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான நடைபயணத்தில் கலந்து கொண்டமைக்காக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் தன்ராஜ் மற்றும்...

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு வருகின்றது !

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை நாளை வியாழக்கிழமை ( 18-02-2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய...

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் முன்னாள் பா.உ யோகேஸ்வரனிடம் மட்டக்களப்பு பொலிசார் விசாரணை

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் போலிஸ் பிரிவினரால் கடந்த 06.02.2021 அன்று முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளை வழங்கப்பட்டும்...

இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு; சீனாவுக்கு வழங்க முயற்சிக்கையில் மௌனம்…

தமது ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு நாட்டுக்கும் தாம் அடிபணியவில்லை எனவும் தம் உயிரைப் பணயம் வைத்து கட்டியெழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சரிவை எதிர்நோக்கி உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கை வருவதற்கான தற்காலிக பயணத்தடை நீக்கம்!

ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) இலங்கை வருவதற்கான தற்காலிக பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக, வெளி விவாகார அமைச்சு அறிவித்துள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவில் கொவிட்-19 வைரஸின்...

ஒரே நாளில் அதிக மரணம் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 13 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (17) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 409 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

காரைநகர் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் : மாற்று இடத்தில் காணி?

காரைநகரில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு பணி தடுத்து நிறுத்தப்பட்டது.பிரதேச மக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்த அளவீட்டு பணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பி சென்றனர்.காரைநகர்...

இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லும் நிலைமை வரும் : சிவாஜி எச்சரிக்கை!

கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் பல பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்படும் போது ஒரு நித்திரை கொண்டு கொண்டிருந்த தென்னிலங்கை தொழிற்சங்கவாதிகளும், ஜேவிபி போன்ற இனவாத சக்திகளும், கிழக்கு கொள்கலன் முனையம்...

தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு...

பெரிய தேசபக்தர்களை போன்று, பீஜே பி பிப்லப் டெப்பின் தலையை இங்கே சிலர் உருட்டுகிறார்கள்! – மனோ கணேசன்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர், மிகப்பெரிய தேசபக்தர்களைப் போன்று வேடம் புனைந்து...

நிலைமை மோசமடைகிறது: இலங்கை – இந்தியா இடையில் மோதல் இடம்பெறும் அபாயம்! – எச்சரிக்கும் பேராசிரியர்

இலங்கை, இந்தியாவுக்கிடையில் மோதல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அமெரிக்கா சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதபொன்கலம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையுடனான, இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையேயான போட்டி, பாரதூரமானதாகக் காணப்பட்டு வருகிறது.சீனா பாரிய முதலீடுகளையிட்டு வருகின்றதாகவும் அதற்கு...

வரவேற்கத்தக்க ஜ.நா ஆணையாளர் அறிக்கை – ஒக்ஸ்வெட் பல்கலைக்கழக விரிவுரையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கை வரவேற்கத்தக்கது என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறைத் தலைவரும், தற்போதைய ஒக்ஸ்வெட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான குமரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,ஐக்கிய நாடுகள்...

இம்ரான் கானின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23 ஆம்...

திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்

திருகோணமலை துறைமுக எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் அதிகளவிலான...

காரைநகர் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்: மாற்று இடத்தில் கடற்படைக்கு காணி?

காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படைத் தளத்துக்கு காணி...

யாழ்.மாநகர சபை அமர்வில் மதுபோதையில் கலந்து கொண்ட உறுப்பினர் வெளிநடப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மது அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர் ப.தர்சானந் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த...

பா.ஜ.கவை இலங்கையில் வேரூன்ற அனுமதியோம்! – சஜித் அணியும் போர்க்கொடி!!

இலங்கை என்பது சுயாதீனத்தன்மையையும், இறையாண்மையையும் கொண்ட சுதந்திர நாடாகும். இங்கு இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரம் வேரூன்ற இடமளிப்பதென்பது, நாட்டின் உள்ளக விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே,...

ஹம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கர் காணி சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது: முன்னிலை சோசலிசக் கட்சி!!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு உரித்தான காணியில் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த 7 ஆம் திகதி ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி...

திருமண, மரண, நிகழ்வுகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள் மற்றும் இரவு களியாட்ட விடுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.அதற்கிணங்க திருமண...

சதொச வருமானம் 102 வீதத்தால் அதிகரிப்பு

27 அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் சதொச விற்கான வருமானம் 102 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்பட்ட முந்தைய தினத்தில் 82 மில்லியனாக...

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை…

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கொரோனா தாக்கத்தின் காரணமாக...

பா. உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் நேற்று (16) காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி...

புதிய கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 16 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு காரணமாக இலங்கையில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சைப்ரஸ், டுபாய் மற்றும் ஜோர்டானில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் தொடங்கியது.சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய போராட்டம் கிளிநொச்சி பழைய கச்சேரி வரையான பகுதிவரை நகர்கிறது.போராட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

நெடுந்தூர பேருந்து ஓட்டுநர்களும் யாழ் மாநகர முதல்வருக்கும் இடையில் முறுகல்!!

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.புதிதாக...

யாழ்ப்பாணம் நல்லூரில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது.இலங்கை...

சிறீதரன் எம்.பி யிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் புதுக்குடியிருப்பு பொலீசாரினால் இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில்...

“தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய்? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய்” தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார் ICBT Campus நிறைவேற்று...

தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய் , இவ்வாறெல்லாம் தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார்,...