கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் சிறிய கரி கட்டையை வைத்து கொண்டு செல்வது நமது முன்னோர்கள் நமக்கு கத்துகொடுத்த பாடம். அப்படி கொண்டு செல்வதால் காத்து கருப்பு நம்மை அடிக்காது என்று நினைப்பது தவறு.. கரி கட்டை என்பது கார்பன் c2 கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் இருக்கும் கார்பன் மசாலா வாசனையை உறிஞ்சி வாசனையை கூடையிலே வைத்திருக்கும் வெளியே அனுப்பாது.. அதே போல தான் பெண்கள் மல்லிகை பூ அதிகமாக பயன் படுத்தினால் ஒரு சிறிய கரிக்கட்டை துண்டை அவர்கள் தலையில் வைத்து பயன்படுவதும் வாசனையை வெளிய அனுப்பாமல் இருப்பதற்காக மட்டுமேகாத்து கருப்புக்காக இல்லை…இவ்வளவு ஏன்….?? இன்றளவும் கிராமங்களில் ஏழை எளிய மக்கள் காலையில் பல் விலக்குவது கரிக்கட்டையிலும் சாம்பலிலும் தான்.கரியில் உள்ள கார்பன் பல்லில் உள்ள துர்நாற்றத்தை வெளியேற்றும்.. பல்லில் பூச்சினை அண்ட விடாமல் பார்த்து கொள்ளும்..இப்பொழுது சொல்லுங்கள் நமது முன்னோர்களின் செயலுக்கு பின்னால் ஏதேனும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கத்தானே செய்கிறது??
மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்??
By சதீஸ்
0
26
Related Articles
Breaking News
மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்
மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...
இலங்கை
புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்
தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...
உலகம்
பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...
Latest Articles

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!
நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...
இலங்கை
6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்
ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...