January 16, 2021, 6:08 am

மாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

கொரோனா தாக்கத்தின் வேகம் கொழும்பில் அதிகரித்துள்ளதால் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகமான சன நெரிசல் காணப்படுகின்ற நிலையில் மாடி வீடுகளில் வசிப்போர் தமது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் ஏனைய வீடுகளுக்கு செல்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வயதானவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகளாக உள்ளவர்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சில மரணங்கள் வீட்டிலேயே நிகழ்ந்துள்ளது.

PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் அதற்கிடையில் வைரஸ் தொற்று நோயாளர்கள் உள்ளதைக் காணமுடிகிறது.

எனவே, வீடுகளுக்கு வந்து செல்வோர் மூலம் அது தொற்றலாம் என்பதால் எவ்வாறு தொற்று ஏற்படுகின்றது என்பதை நாம் இனங்காண்பது அவசியமாக உள்ளது.

ஆகையால் சன நெருக்கடியான பகுதிகளில் மாடி வீடுகளில் குடியிருப்போர் ஏனைய வீடுகளுக்குச் செல்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வயதானவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவதும் மரணிப்பதும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில் அவ்வாறானவர்கள் தமக்கு தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை தவிர்த்துக் கொள்வது முக்கியம் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கூறிய கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே...

திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த கூட்டமைப்பு

கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த...

ஆண்டு ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936...

Stay Connected

6,167FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கூறிய கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே...

திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த கூட்டமைப்பு

கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த...

ஆண்டு ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936...

கனடாவில் கொரோனா தொற்று, மரணங்கள் மேலும் மோசமாகலாம் என எச்சரிக்கை!

கனடாவில் கோவிட்19 தொற்று நோய் மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகலாம் அத்துடன், கொரோனா மரணங்களும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கலாம் என புதிய உத்தேச மாதிரிக்...

மட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகளில் நீரில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.குறித்த மழையினால்  மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.ஐயங்கேணி, விபுலானந்தபுரம்,...