March 3, 2021, 9:30 pm
Home மருத்துவம்

மருத்துவம்

இதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா?

நாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...

சுகாதார நடைமுறைகளை பேணாதரவர்களுக்கு அபராதம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்!!

முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பிண்பற்றாமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேருக்கு தலா 1,000 ரூபா அபராதம் விதித்தார் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான்...

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

பல நோய்களுக்கு மருந்தாகும் குப்பைமேனி ..

குப்பைமேனி ஒரு மருத்துவ மூலிகை செடி . இது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது. இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.தலைபாரத்துக்கு குப்பைமேனி இலையை அரைத்து, நெற்றியில் பற்றுபோடலாம். உடல்...

நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்கள் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

நாட்டில் மேலும் சிலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்றும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, மொத்த தொற்றாளர் தொகை 79, 465 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று இதுவரையில் 528 பேர்...

சிவப்பு அரிசியை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்!

சிவப்பு அரிசி ஊட்டச்சத்தும் அதிக சத்தும் நிறைந்தது என்பதோடு பாரம்பரியமான உணவும் கூட. இது வலுவானது.மற்ற அரிசி ரகங்களை காட்டிலும் சத்து கொண்டது.நமது பாரம்பரிய அரிசி வகையில் சிவப்பு அரிசி முக்கியமானது இன்று...

தனிமைப்படுத்தலை குறைத்த சுகாதார துறை!!!

கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் PCR முடிவுகள் தாமதமாக கிடைப்பதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவ்வாறு முடிவுகள் கிடைப்பதற்கு தாமதமாவதனால் கொரோனா நோயாளிகளின் சரியான தகவல்கள் வழங்குவதற்கு முடியாத நிலைமை...

நெவில் பெர்ணாண்டோ காலமானார்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாலபே  நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ சற்று முன்னர் உயிரிழந்தார்.கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு...

தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தெரியுமா..?

கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக அன்றாடம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம்.மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என...

லண்டனுக்கு திடீரென புறப்பட்டு சென்ற யாழ்.போதனா வைத்தியர் சத்தியமூர்த்தி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுளார்.லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.ஒருவருட கற்கை நெறி ஒன்றினைப் பூர்த்தி செய்வதற்காக அவர்...

4 மில்லியன் தடுப்பூசியை வழங்கும் WHO !!

இலங்கைக்கு 4 மில்லியன் டோஸ் கோவக்ஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் முடிவு.

கொரோனா தொற்றுக்குள்ளாகி 32வயது இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழப்பு !!!

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ராகம போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 32 வயதான கயான் தன்த்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு தொற்றினால் உயிரிழந்துள்ளார்.நாட்டில் கொரோனா...

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 40 இலட்சம் தடுப்பூசிகள் !!!

 உலக சுகாதார ஸ்தாபனத்தினால், கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் கீழ், AstraZeneca Covishield தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின்...

யாழ். போதனா ஆய்வுகூட பரிசோதனை: 15 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (ஜன-31) யாழ் போதனா வைத்தியசாலையில்...

யாழில் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர் யார்?

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.கோவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு...

தடுப்பூசி போடுவதில் யாருக்கு முதலிடம்?விபரம் உள்ளே

கொரோனா தடுப்பூசியை முதலில் ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடப்பு அரசாங்கத்திடம் முன்வைக்க தாம் தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி...

முதன்முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்த மூவர் யார்?

இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தை ச்சேர்ந்த 3 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய மருத்துவமனை, களுபோவில போதனா மருத்துவமனை, ராகம...

கொரோனா தடுப்பூசி கட்டாயப்படுத்தி ஏற்றப்படமாட்டாது!லலித் வீரதுங்க

இலங்கையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் எவருக்கும் பலவந்தமாக ஏற்றப்படமாட்டாது என்றும், சுய தீர்மானத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.கொரோனாத் தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து...

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

பிரித்தானியாவில் சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்கள்! இன்று மட்டும் 1,820 பேர் பலி

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 1820 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் கொரோனாவிற்கு பலியானவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.இந்த எண்ணிக்கை நேற்று பதிவான 1,610 மரணங்களை விட அதிகமாகும். தொற்றுநோய்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீரென நடைபெற்ற போராட்டம்!எதற்காக?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு...

கொரோனா இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… இல்லன்னா நிலைமை இன்னும் மோசமாயிடும்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடமாகப் போகிறது. இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாம் கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டோம். இருப்பினும், நாளுக்கு நாள் கொரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....

சுவை, மணம் நுகரும் திறனை முற்றாக அழிக்கிறது கொரோனா -அதிர்ச்சி ஆய்வு தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலரும் அதிலிருந்து குணமடைந்த பின்னரும் மணம், சுவை உணர்வுகள் அற்றிருக்கின்றனர் என்று விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். இந்த உணர்வுகள் மீளத் திரும்புமா? அப்படியானால் எப்போது திரும்பும் என்று மருத்துவர்களால் கூறமுடியாது...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் குறித்து எய்ம்ஸ் வைத்தியசாலை எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் சில நாடுகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வீரியமிக்கதாகப் பரவி வருவதாக எய்ம்ஸ் வைத்தியசாலையின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீரியம் மிக்க வைரஸ் அதிகளவில் பரவக்கூடியதாக உள்ளதென்றும்...

இலங்கையில் மருந்தகத்துறையின் 73 மூலக்கூறுகளுக்கு உச்சவரம்பு விதிப்பு!

இலங்கையில் மருந்தகத்துறையின் 73 மூலக்கூறுகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் இந்த 73 மூலக்கூறுகளுக்கும் விலை உச்சவரம்பை விதித்திருந்தது.ரூபாயின் மதிப்பு குறைந்த நிலையில் மருந்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதன் காரணமான...

என்றும் இளமையா இருக்க சப்போட்டா பழம்!

சப்போட்டாப் பழம் பழுப்பு நிறத்தில் உருளைக் கிழங்கு வடிவில் காணப்படும். சப்போட்டா காயாக இருக்கும் போது சாப்பிட முடியாது. நன்கு பழுத்த பிறகே சாப்பிட முடியும். உள்ளே அவரை விதைபோல் கறுப்பு நிற...

கழுத்து பகுதியில் அதிக சதையா? உங்களுக்கான டிப்ஸ்!

ஒரு சிலர் நார்மலான எடையுடன் இருந்தாலும் கழுத்துப் பகுதியில் அதிக சதை இருக்கும்.இதனால் விரும்பிய ஆடையை அணியமுடியாமல் ஏராளமான சங்கடங்களை சந்தித்து இருப்பார்கள்.பிற பாகங்களை விட கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு ஒபிசிட்டி...

தலைவலியை போக்க வீட்டிலே நிவாரணம்!!

அன்றாட வாழ்வில் சேர்த்துகொள்கின்ற உணவுப்பொருடகளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதுஅதில் ஒரு உணவு பொருள் மிளகு. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது.மிளகில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்...

வெற்றிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்…!

மூலிகை மருத்துவத்தில் வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

ஆப்கானில் ஊடக ஊழியர்கள் சுட்டுக் கொலை !

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நேற்று மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ்...

பரீட்சை நிலையங்களுக்கு அருகில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்போரை கைது செய்ய நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறும் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகிப்பவர்களை கைது செய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை...

மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் – கிளிநொச்சியில் பரிதாபம்

தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.https://youtu.be/e8HwlFygWekதாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.கிளிநொச்சி...