March 2, 2021, 4:04 pm
Home பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

விளம்பரம்களை நம்பி அவசரப்படவேண்டாம்!இது வேலைவாய்ப்பு பணியகம் உங்களுக்கு விடுக்கும் செய்தி!!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த பணியகம் இந்த...

கொரோனா தொற்றுக்குள்ளான 518 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 518 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,999 இலிருந்து...

பத்து வருடங்களாக லாக்டவுனில் இருக்கிறேன் – நடிகர் வடிவேலு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இவரின் தற்போதைய புது படங்களை எதுவும் பார்க்க முடியவில்லை.மேலும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை.இந்நிலையில்தான் திரையுலகினர் ஐபிஎஸ்...

நடிகர் சூர்யாவின் சாதனை ! கொண்டாடும் ரசிகர்கள் !

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து தற்போது நலமுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சூர்யாவின் 40 வது படத்திற்கான பட பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் சூர்யா கலந்து...

சனம் ஷெட்டியின் காதலுக்கு வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் பிரபலம்..

ஆரம்பத்தில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெறுக்கப்பட்டு, அதன்பின் பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட போட்டியாளர் தான் சனம் ஷெட்டி.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் தன் மேல் இருந்த பல சர்ச்சைகளை...

காதலில் விழுந்த சனம் ஷெட்டி… குவியும் வாழ்த்துகள்!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய...

காதலர் தினம் வந்தது எப்படி தெரியுமா?

இன்று காதலர் தினம் உலகம் முழுவதும். காதலர்களால்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு, பிப்ரவரி மாதம் பிறந்ததும் நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். ஒவ்வொருவரும் தனது காதலிக்கு என்ன பரிசு...

Teddy Bear Day 2021 | காதல் வாரத்தின் இந்த தினத்தை ஏன் கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டு பிறந்தவுடன் பிப்ரவரி மாதம் மீது இளசுகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பி விடும். பிப்ரவரி 14ஆம் தேதியைக் கொண்டாட காதலர்கள் பல்வேறு திட்டமிடல்களை மேற்கொள்வர். இந்த காதலர் தினத்தைக் கொண்டாடும் முன்,...

காதலர் தின ஒன்றுகூடல்களுக்கு தடை!மீறினால் கைதுசெய்யப்படுவார்கள்!போலீஸ் பேச்சாளர்.

பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இணையதளங்கள், சமூக வலைதளங்கள் ஊடாக, இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள்...

பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட 10 பேருக்கு 50000 ரூபா அபராதம்!!!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முகக் கவசம் அணியாமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 10 பேருக்கு காலி நீதவான் ஹர்ஷனா கெகுனாவெலா தலா 5000 ரூபா வீதம் அபராதம் விதித்துள்ளார்.அபராதம் விதிக்கப்பட்ட பத்து பேரில்...

தளபதி விஜயுடன் ஜோடி சேரும் உலக அழகி!!!

விஜய்யின் புதிய படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.விஜய் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ‘மாஸ்டர்,’ அவருடைய 64-வது படம். இதையடுத்து அவர் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன்...

பெரிய பட்ஜட் படத்தில் இணையும் ஈழத்து நடிகர்கள்

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு இலங்கை பிரபலங்கள் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மலையாள திரையுலகில்...

ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

நினைவிடத்தின் மேற்புறம் ஐ.ஐ.டி நிபுணர்கள் மூலம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில் 8555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டட வடிவமைப்புடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.அருங்காட்சியகத்தில் பல்வேறு மெழுகு சிலைகள் மற்றும்...

பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்!!!

பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்சமைக்கும் போது பச்சை மிளகாயை சேர்ப்பதால், அது உணவிற்கு ஒரு தனிசுவையைத் தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.எனவே இவ்வளவு நன்மைகளைத் தன்னுள் கொண்ட பச்சை...

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

பொன்னியின் செல்வனில் இணைந்த த்ரிஷா

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக இயக்கி வருகிறார் மணிரத்னம். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தில் ஆதித்த...

மாஸ்டர் லீக் விவகாரம் : 25 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன-13ஆம் தேதி வெளியானது. ஆனால் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே மாஸ்டர் படத்தின் பல காட்சிகள்...

கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர் காலமானார்

பழம்பெரும் மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. வாழும் மலையாள நடிகர்களில் மூத்தவர். தேசாதனம், ஓரால் மந்திரம், களியாட்டம், ராப்பகல், கல்யாணராமன் உள்பட பல படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமாகும்போதே அப்பா, தாத்தா...

பிக் பாஸ் ஆரிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரி.இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு, மக்களிடம் இருந்து 16...

கொரோனா இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… இல்லன்னா நிலைமை இன்னும் மோசமாயிடும்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடமாகப் போகிறது. இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாம் கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டோம். இருப்பினும், நாளுக்கு நாள் கொரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....

நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார்!!!

தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர்...

தமிழ் திரையுலகில் முதல் இடத்தில் நயன்தாரா

தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக முதல் இடம் பிடித்தவர் முன்னணி நடிகை நயன்தாரா.இவர் நடிப்பில் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என கிட்டத்தட்ட சுமார் 80 படங்களுக்கும் மேல்...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

மீண்டும் சன் டிவி கொண்டுவரவுள்ள அதிரடி மாற்றம், இனி ஞாற்றுக்கிழமை TRPயில் இவங்க தான் NO.1..!

தமிழ் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து மக்களின் பேராதரவை பெற்று வரும் ஒரு தொலைக்காட்சி என்றால், அது சன் டி.வி தொலைக்காட்சி தான்.இந்த ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் திரைப்படங்கள் எப்போதுமே அதிக அளவிலான...

‘ரித்தியை பிக்பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு போகல ஏன்னா’… ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக...

திரையரங்குகளில் ஜனவரி 13-ல் வெளியாகிறது மாஸ்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று...

பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை ரயிலில் மரணம்

தமிழ் ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அனிதா சம்பத். தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் தனித்துவமாக விளையாடினார். மேலும் பிக்பாஸில் தான் வளர்ந்த விதம்,...

கட்சி தொடங்கவில்லை… மன்னியுங்கள் – ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை

டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்த ரஜினிகாந்த் தற்போது அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “என்னை வாழவைக்கும்...

இன்றைய நாளில் சகல செல்வங்களும் வந்து சேரும் ராசியினர் யார்?இன்றைய ராசிபலன் 28-12-2020

இன்றைய ராசிபலன் 28-12-2020மேஷம்மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்....

நா.முத்துக்குமாரின் படைப்புகளுக்கான பதிப்புரிமையைப் பெற்ற நிறுவனம்..

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துகுமார் காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்தவர். தமிழின் ஈர்ப்பினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் கற்று, யாப்பிலக்கணத்தையும் சங்க இலக்கியங்களையும் முறையாக பயின்றிருந்தாலும் அந்தப்...

கனடாவில் ரொறன்ரோ உட்பட பல முக்கிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

ரொறன்ரோவில் இன்று தொடரும் பனிப்பொழிவால் வாகனச் சாரதிகள் ஆபத்தை உணர்ந்து அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் 15 செ.மீ வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.Toronto, Vaughan, Richmond Hill, Markham,...

திரையரங்குகள் திறக்கப்படும் ..

வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.25 சதவீத இருக்கை வசதியுடன் திரையரங்குகள் இயங்கும் எனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க...

ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணையும் சிவகார்த்திகேயன்…

தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து...

மாஸ்டர் திரைப்படத்துக்கு ‘A’ சான்றிதழ்?

மாஸ்டர் திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதை நீக்க சென்சார் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அதற்கு படக்குழு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் ‘A' சான்றிதழ் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ்...

இதற்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன்…

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆக்ஸட் மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 18 பேர் இருந்த நிலையில், ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெரும் போட்டியாளர் ஒருவர்...

2020 ட்விட்டர் ட்ரெண்டிங்: முதலிடத்தில் மாஸ்டர்…

2020-ம் ஆண்டு விரைவில் விடை பெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ்டேக், ரீ-ட்வீட் ஆன புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது.அந்த...

கொழும்பு கிங்ஸை வீழ்த்தி கோல் க்ளடியேட்டர்ஸ் இறுதி போட்டிக்கு

எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டி இன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச...

இன்ஸ்டகிராம் மற்றும் மெசன்ஜர் செயலிழப்பு..

பிரபல சமூக ஊடகங்களான இன்ஸ்டகிராம் மற்றும் மெசன்ஜர் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் உலகளாவிய ரீதியில் உள்ள பயனர்கள் சிரமத்திற்குட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்கும் எளிய முறை

பெண்கள் பலருக்கும் உதட்டிற்கு மேல் முடி வளர்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. முகத்தின் அழகைக் கெடுக்கும் இதனை பலர் தவறான வழிமுறைகளில் நீக்குகின்றனர். அழகு நிலையங்களில் 'த்ரெட்டிங்' என்று சொல்லப்படும் புருவங்களை அழகுபடுத்தலின்போது பெண்கள் உதட்டிற்கு மேல்...

உடல் எடையை இயற்கை முறையில் குறைக்க…

உடல் எடையை குறைக்க பல உணவுகள் பயன்படுகிறது. ஆனாலும் பலரும் அதை முறையாக பயன்படுத்தாமல் உடல் எடை குறைக்க முடியவில்லை என அவதிப்படுகிறார்கள்.உடல் எடையை இயற்கை முறையில் குறைக்க இயற்கையான பானம் மற்றும்...

கிராம சேவையாளரை கொலை செய்த உண்மையான குற்றவாளி யார்? சட்டத்தரணி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்..

மன்னார் மாந்தை மேற்கில் கிராம அலுவலர் கொலை தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லாத நபரை குறித்த வழக்கு விசாரணைகளில் உட்புகுத்தியதன் காரணமாக உண்மையில் குறித்த கொலையை மெற்கொண்ட நபர் யார் என்று கண்டு...

‘திருமணம்’ சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்று ‘திருமணம்’. இத்தொடரில் சந்தோஷ் மற்றும் ஜனனி கேரக்டர்களில் சித்து - ஸ்ரேயா ஜோடி நடித்திருந்தது. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர்...

சொதப்பிய ஓபனிங் பேட்ஸ்மேன்கள்: தனி ஆளாக போராடிய வில்லியம்சன்..

ஐ.பி.எல் 2020-ம் ஆண்டு தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் குவாலிபையர் சுற்றில் 2-வது போட்டியில் டெல்லி அணியும்...

இந்திய வீரர்களையே சீண்டுவதா? மீண்டும் நடந்த தவறு.. கோலி மீது பரபர புகார்!

விராட் கோலி ஐபிஎல் தொடரில் தோல்விகளால் துவண்ட நிலையில் இந்திய வீரர்களை தொடர்ந்து சீண்டி இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2020 ஐபிஎல் தொடரில்...

கட்டிலில் ரொமான்ஸ் செய்யும் பாலாஜி ஷிவானி..

பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சுஜித்ரா, அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் பகல்...

பெண்ணை அவமதித்த ஆரிக்கு எப்படி ஆதரவளிக்கலாம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில், இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள்...

யூடிப்பில் கனடாவில் கலக்கும் தமிழர்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இசைப்பிரியர்கள்

பாடகர் செந்தில் குமரனின் மறு உருவாக்க பாடல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.கடந்த 2016-ம் ஆண்டு மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலை செந்தில் தொடங்கினார்.அதில் ரம்மி படத்தில் பல மக்களில்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!

கோவிட் வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு...

ஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் கெஹெலிய அவசர கோரிக்கை

ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு...

இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கான...

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ; திலீபன் தலைமையில்

2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...

யாழ் மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதரக ஓர் அதிகாரி

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் (...