January 26, 2021, 4:42 am

பூநகரி பிரதேச சபையின் செயலாளரின் அதிகாரங்களை மீளப் பெற்றுக் கொண்ட தவிசாளர்

பூநகரி பிரதேச சபையின் செயலாளரின் அதிகாரங்களை தனக்குள்ள அதிகார தத்துவங்களின் அடிப்படையில் தான் மீளப் பெற்றுக் கொள்வதாக சபையின் தவிசாளர் ஐயம் பிள்ளை அவர்கள் செயலாளர் கம்சநாதன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

 

பூநகரி பிரதேச சபையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வரும் சபையின் செயலாளரான கணேசன் கம்ஸநாதன் அவர்கள் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் தொடர்ச்சியாக முரண்பட்டு வரும் அதேவேளை மக்கள் நலனுக்குப் புறம்பாக தனது அதிகாரங்களை பிரயோகித்து வருவதாகவும் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

இது தொடர்பில் சபையின் தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை அவர்களால் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், சபை சார்ந்த நடவடிக்கைகளுக்கு தங்களது செயற்பாடுகள் ஆரோக்கியமற்றதாக உள்ளதாலும், தங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென்று 2020.09.14 ஆம் திகதிய சபை அமர்வில் கலந்து நிறைவேற்றப்பட்டுள்ள 17 ஆம் இலக்க தீர்மானத்தின் படியும், 1987 ஆம் இலக்க 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு.8-2 இன் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையிலும் தங்களுக்கு என்னால் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் மீளப்பெறப்படுவதாகவும், தனது அங்கீகாரமின்றி சபையின் சொத்துக்களை பயன்படுத்துவதும், மேற்படி தத்துவங்களை பிரயோகிப்பதும் சட்ட விரோதமானதாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

அதேவேளை சபையின் செயலாளருக்கு முகவரியிடப்பட்டுள்ள இக்கடிதம் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிராந்திய உள்ளூரர்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டு ஈஎஅனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை மக்கள் தங்கள் சேவைகளை தவிசாளர் மற்றும் உபதவிசாளருடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும். எனவும் சபையின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

 

Related Articles

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...

மட்டக்கிளப்பில் பிள்ளையானின் மற்றுமோர் சர்சையை ஏற்படுத்தியுள்ள கள்ள உறுதி விவகாரம்

கச்சேரிக்கு பக்கததில் உள்ள Guest House ( மதுபான விருந்தகம் ) பிள்ளையான் ஆட்சி உறுதி எழுதியிருக்கிறார்.இந்த இடத்தினை Lankan Rest House என்னும் பெயரில் இப்போது பிள்ளையானே நடாத்தி வருகிறார்.இது கச்சேரிக்கும்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை!

பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளுக்காக சென்றுள்ளவர்கள் காலை உணவை நிராகரித்துள்ளனர்.தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித...