January 26, 2021, 6:18 am

பிரான்சில் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு! மூவர் பலி!!

மத்திய பிரான்சில் புய்-டி-டோம் நகரில் இன்று புதன்கிழமை வீட்டில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அழைப்பு ஏற்பட்டுத்தப்பட்டிருந்தது. விசாரணைக்காக வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை அதிகாலையில் செயிண்ட்-ஜஸ்டுக்கு அருகிலுள்ள தொலைதூர  புய்-டி-டோம் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

48 வயதுடைய துப்பாக்கிதாரியான சந்தேக நபர் ஏற்கனவே குழந்தையை தடுத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் அறிந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முதலில் துப்பாக்கிதாரி ஒரு அதிகாரியைக் கொன்றார், மற்றொருவரைக் காயப்படுத்தினார். பின்னர் அவர் வீட்டிற்கு தீ வைத்தார். மேலும் இரண்டு அதிகாரிகளை அவர் கொன்றார்.

வீடு முற்றாக எரிந்துள்ளது. சந்தேசநபர் இறந்த நிலையில் காணப்பட்டார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களின் வருத்தத்தை தேசம் பகிர்ந்து கொண்டதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

Related Articles

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

Stay Connected

6,385FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...