வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவியால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.வவுனியாவில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்த குறித்த குடும்பஸ்த்தர் கடந்த 17ஆம் திகதி வீட்டில் இருந்துசென்ற நிலையில் காணாமல் போயிருப்பதாக அவரது மனைவியால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது திருநாவுக்கரசு நிர்மலநாதன் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருப்பதாக அவரது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது



