தலைமன்னாரில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த, 23 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு நிலவுகின்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ ஸ்டேன்லி டி மெல் இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
எனவே, குருதிக் கொடையாளர்கள், உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று, குருதி வழங்க முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் வைத்தியசாலையின் அவசர கோரிக்கை!
By ஈழவன்
0
4
Previous articleதந்தையை கூாிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த மகன்!
Related Articles
இலங்கை
அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்
முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை
அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்
அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...
இலங்கை
தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு
நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...
Latest Articles

அசேல சம்பத் பிணையில் விடுதலை!
உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...
இலங்கை
உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!
2016ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...