March 5, 2021, 12:57 pm

மட்டக்களப்பு மேற்கு கரடியனாறு மகாவித்தியாலயம், நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சாதாரணதரம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் நடைபெற்றது

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள  கரடியனாறு மகாவித்தியாலயம் மற்றும் நாவற்காடு நாமகள் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் க.பொ த சாதாரணதரம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள்  கரடியனாறு மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் இ. செந்தில்நாதன் தலைமையில் புதுமை அமைப்பின் அனுசரணையுடன்  சனிக்கிழமை (30 ) ஆரம்பமானது.

மட்டக்காப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின்  ஆதரவுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் இ. செந்தில்நாதன், புதுமை அமைப்பின் நிருவாக உறுப்பிர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இச் செயலமர்வில் சுமார் 65  மாணவர்கள் வருகை தந்து பங்குபற்றினர்.

பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பின்தங்கிய பிரதேசத்தின் மாணவர்களின் நலன்கருதி தமது புதுமை அமைப்பின் ஊடாக இவ்வாறான கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை தாம் முன்னெடுத்துள்ளதாக இவ் அமைப்பின் பிரதிநிதிகள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

எமது பிரதேச மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் அவர்களின் பணிப்புக்கமைவாக இவ் அமைப்பினர் சிறந்த பங்கினை ஆற்றி வருகின்றமை பாராட்டுக்குரியது என பாடசாலை அதிபர் இ.செந்தில்நாதன் தெரிவித்தார். 

Related Articles

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...

பளையில் எரிபொருள் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பளை நகரத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை(05) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கு நியமனங்கள்

வடமாகாண விவசாயப் போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிமை (04) பிற்பகல்- 04 மணி முதல் யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சாள்ஸ் தலைமையில்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...

பளையில் எரிபொருள் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பளை நகரத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை(05) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கு நியமனங்கள்

வடமாகாண விவசாயப் போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிமை (04) பிற்பகல்- 04 மணி முதல் யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சாள்ஸ் தலைமையில்...

மன்னார் வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்தக் கோரி மக்கள் போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான வீடுகளை முழுமையாக பூரணப் படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(5) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக...

இரணைதீவு விவகாரத்தை மீள்பரிசீலணை செய்ய கோருவாராம் அங்கஜன்

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லை எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.மருதங்கேணிப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக்...