மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச் சேர்ந்தவர் கடனை செலுத்தாத போது வங்கியில் இருந்து அழைப்பு எடுத்து கடனைச் செலுத்து இல்லாவிடின் மனைவியை படுக்கைக்கு விடு என்று கூறியதாக கூறியே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவ் அலுவலகத்தின் மீது தாக்கி சேதமாக்கியபின் அலுவலகத்தின் முகாமையாளரும் தாக்கப்பட்டுள்ளார்.பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை செலுத்தாத சந்தர்ப்பங்களில் கொழும்பில் உள்ள காரியாலயத்தில் இருந்தே அழைப்பு எடுத்து கடனைச் செலுத்துமாறு கோருவதே வழமையான செயற்பாடாகும். அந்த அழைப்பிற்கும் கிளிநொச்சி காரியாலயத்திற்கும் தொடர்பில்லாத நிலையிலேயே குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்
By ஈழவன்
0
1253
Previous articleபுலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்
Next articleஇலங்கையில் மேலும் 04 மரணங்கள்
Related Articles
இலங்கை
இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!
கோவிட் வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு...
பிரதான செய்திகள்
ஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் கெஹெலிய அவசர கோரிக்கை
ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு...
இலங்கை
இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது
இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கான...
Latest Articles

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ; திலீபன் தலைமையில்
2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...
இலங்கை
யாழ் மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதரக ஓர் அதிகாரி
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் (...