March 1, 2021, 10:37 pm
Home பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

ரணில் இருக்கும் வரை துளியவும் இல்லை – ஜ.ம.ச

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...

இனவாதத்தாலேயே தொடர்ந்தும் காலந்தாழ்த்தல்

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் , அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை காலம் தாழ்த்தி மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிப்படுகிறதா என்று...

தமிழர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவே தலைமையேற்க வேண்டுமாம்

ஈழத்தமிழர்களின் அரசியல் தலைவிதியினை ஈழத் தமிழர்களே தீர்மானிக்க வேண்டும், தமிழர்களின் அரசியல் தலைவிதி தமிழர்களின் கைகளில் என்றதன் அடிப்படையில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை கோருவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.உருத்திரகுமார்...

கோத்தாவின் கூட்டத்திற்குச் செல்லாத விமல்

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய கூட்டியபோதிலும் அந்தக் கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி...

சிறீதரன் எம்.பி யிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் புதுக்குடியிருப்பு பொலீசாரினால் இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில்...

புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – மயில்வாகனம் திலகராஜ்

புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கடந்த பெப்ரவரி மாதம் 10ம்...

ஏப்ரலில் வெளியாகிறது உயர்தர பரீட்சை முடிவுகள் !

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.இதன்படி, உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை, விரைவில் பல்கலைக்...

தமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...

யாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்

யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...

இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டிருந்தால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி கண்டிருக்கும்- அஜித்

நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி,...

புலிகளையும் – அரசையும் ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா?

தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி...

கடந்த அரசின் செயலால் மனங் குமுறும் வியாழேந்திரன்

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பு  சுபீட்சமான நோக்கு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வழிகாட்டலில் உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் திட்டத்திற்கு அமைவாக கடந்த 2020 ஆம் ஆண்டு...

போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது…

ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (26) ராகமை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 750 கிராம் ஐஸ் போதைப்பொருள்...

இன்று முதல் ஒருவருக்கு மட்டும் அனுமதி

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்று முதல் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில்...

இந்தியாவுக்குப் பயந்தா இம்ரானுக்கு விருந்து வழங்கவில்லை?

இந்தியாவின் அழுத்தத்தாலோ அல்லது அந்த நாட்டுக்குப் பயந்தா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விருந்துபசாரம் வழங்கவில்லை?”என்வாறு கேள்வி எழுப்பியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.பாகிஸ்தான் பிரதமர், இலங்கை நாடாளுமன்ற...

இழுபறியில் ஆயிரம் ரூபா மார்ச் 1 இல் கூடுகிறது சம்பள நிர்ணய சபை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை.இந்நிலையில் சம்பள நிர்ணய...

கொரோனா மரண அடக்கம் குறித்த புதிய ஒழுங்கு விதிகள் அடுத்த வாரம் வெளியீடு!

இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு அடுத்தவார முற்பகுதியில் வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல...

இலங்கை மீதான தலையீடுகளை அனுமதியோம் – சீனா

மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள் சில இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது என சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீ தெரிவித்துள்ளார்.இந்தச்...

கொரோனா தொற்றுக்குள்ளான 497பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 497 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,933 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 459 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

இதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா?

நாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...

இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் “ஒளிரும் நகர்” செயற்றிட்டம்…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் "ஒளிரும் நகர்" செயற்றிட்டத்தின் ஊடாக ஒரு வட்டாரத்துக்கு 200 மின் விளக்குகள் என்ற இலக்கை நோக்கி நகர்கிறது இதன் தொடர் பணியாக எமது சபையினரால் வீதி விளக்கு பொருத்தும்...

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம் !

கிளிநொச்சி கிருஷ்னபுரம் பகுதியில் வளர்ப்பு நாய் கூடு ஒன்றை வாகனத்தில் ஏற்றமுட்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.மின்சாரம் தாக்கிய நபரை உடனே கிளிநொச்சி வைத்திசாலையில்...

கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி

கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, தொழில்நுட்ப நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளதாக, சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.நேற்று (25) இடம்பெற்ற ஆளும்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனைத்...

இந்தியாவிலிருந்து 05 இலட்சம் தடுப்பூசி இலங்கை வந்தடைந்தது

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் விலைக்கு கொள்வனவு செய்துள்ள 05 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நேற்று (25) இலங்கைக்கு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.நேற்றைய தினம்...

கடற்றொழிலாளியின் உடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை

இலங்கை கடற்றொழிலாளியின் உடலத்தை இலங்கை கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.மாலைதீவில் வைக்கப்பட்டிருக்கும் குறித்த உடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான 972,847 ரூபாவை கடற்றொழில்...

ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன..

சற்று முன்னர் இந்தியவிலிருந்து 5 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு வந்துள்ளன.இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகை கொரோனா வைரசுக்கு எதிரான 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-ஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிகளே இவ்வாறு இந்தியவிலிருந்து...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது !

பாதாள உலகக்குழு தலைவரான மிதிகம சிந்தக என்ற ´ஹரக்கடா´வின் பிரதான உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று...

கொரோனா தொற்றுக்குள்ளான 492 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 492 பேர் நேற்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,517 இலிருந்து...

இலங்கையில் மேலும் 03 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (23) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 450 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

நிலக்சன் நினைவு தங்கப்பதக்கம் பெறும் யாழ் பல்கலை மாணவி

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் #நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்குயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு...

வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானம்

வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் முடிவு.வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவது குறித்து இவ்வாண்டு இறுதியில் பரிசீலிக்கப்படும் என இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்எதிர்க்கட்சித் தலைவர்...

ஐந்து எ.ம்.பி கள் அரச அடிமைகள் – கஜேந்திரன் எ.ம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன், டக்ளஸ், திலீபன், வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாகவும், அடிமைகளாகவும் உள்ளனர் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் பெயர்

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவு கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் , தமிழ் பெரியார்களின் பெயரை வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மருக்காரம்பளை கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன்...

மொட்டுக்கு உயிர் கொடுங்கள் ராஜபக்சாக்களிடம் கோரிக்கை

ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு புத்துயிர் கொடுத்து அதனைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.அடுத்த தேர்தலுக்கு முன்னர்...

ஜெனிவா விவகாரம் இலங்கைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது!

ஜெனிவா விவகாரம் இலங்கைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது எனவும் பல நாடுகள் இம்முறை இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22)...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 445 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

கொரேணாவைச் சொல்லி மறுக்கப்படும் சுதந்திரம்

உலகநாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவலை ஒரு காரணமாக முன்வைத்து, அடிப்படை சுதந்திரத்தை குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடைசெய்வதற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை...

பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் மாவை சேனாதிராஜாவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு

வடக்கிலுள்ள 3 தீவுகளை, காற்றலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்...

பாலினப் பாகுபாடு குற்றச்சாட்டினை நிராகரித்தது பொலிஸ் தலைமையகம் ..

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்ற குற்றசாட்டினை பொலிஸ் தலைமையகம் நிராகரித்துள்ளது. இது குறித்து தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில, பெண் பொலிஸ் அதிகாரிகளின் உரிமை மீறப்படும் வகையில்...

இந்தியாவின் தயவின்றி ஈழத்தமிழருக்குத் தீர்வில்லை

இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள்...

தமிழரசு வாலிபர் முன்னணி தலைவர் விசாரணை !

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோன் அவர்கள் நேற்றைய தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஒரு மணி நேரத்திற்கு...

ஐ. நா. மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று (22) ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை...

மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – ஜனாதிபதி

மக்களுக்கு சார்பான கொள்கை ரீதியான தீர்மானங்களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று...

3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.வாழைச்சேனை இராணுவப்...

இழப்பே இனி எம் பலமாய் – முன்னணியின் தாய் மொழித்தினம்

இழப்பே இனி எம் பலமாய்” எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்றையதினம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி...

நாளை ஆரம்பமாகும் ஜெனீவாத் திருவிழா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை  22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக்...

மனித உரிமைகள் சபை உள்ளக நாட்டுத் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!!

எதிர்வரும் மனித உரிமைகள் சபை அமர்வில் உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் புதிதாக கொண்டுவர இருக்கும் நகல் தீர்மான வரைபு வெளிவந்துள்ள நிலையில் இதுதொடர்பில் கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள தமிழ்மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான...

முல்லைத்தீவில் 20 ஏக்கருக்கு மேல் காடழிப்பு ; ஆனாலும் பாதுகாக்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்  ஒருவரால்   சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம்...

ஆட்சி அதிகாரம் தமிழர்களிடம் இருக்க வேண்டும் – சம்பந்தன்

தமிழர்கள் தமது கௌரவத்தை, சமத்துவத்தை, நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். ஆகவே எமது சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற...

பாக். பிரதமர் உரை இன்மை ஆபத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாராளுமன்ற உரை இரத்துச்செய்யப்பட்டமை இராஜதந்திர ரீதியில் நாட்டிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இராஜதந்திர தவறுகளை...

வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தரக் கோரி போராட்டம்

தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று  கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோஷங்களை...

பிளவுறா நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வு – சுமந்திரன்

நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைப் பொருத்தவரையில், பிளவுபடாத நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெறுவதற்கான செயற்முறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று...

புதிய அரசமைப்புக்கான யோசனைகள் அடுத்த வாரம்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியினர் தங்களின் கட்சி மட்டத்திலான யோசனைகளை தனித்து முன்வைத்துள்ளார்கள். அரசிலமைப்பு தொடர்பிலான அனைத்து யோசனைகளும் பரிசீலனை செய்யப்பட்டு பொதுஜன பெரமுனவின் யோசனை அடுத்த வாரம்...

“தமிழ் தேசியப் பேரவை” உருவாக்க தீர்மானம்!

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 'தமிழ் தேசியப் பேரவை' ஒன்றை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்...

இலங்கையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் !

இலங்கையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவோர் கோடிக்கணக்கான பணத்தினை நாளாந்தம் நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைப்பதாக பொலிசார் கண்டு பிடித்துள்ளாள். இவர்கள் வங்கிகளில் வைப்பிட முடியாத காரணத்தினால் நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைப்பதாக தெரியவந்துள்ளது....

சைக்கிளில் பயணித்தவர் கீழே விழுந்து உயிரிழப்பு!

சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.இன்று (20) காலை, கொழும்புத் துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற முதியவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.உயிரிழந்தவர் கொழும்புத்துறை...

பயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்

தற்போதைய அரசாங்கம் 58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும்...

இலங்கையில் சிறிய அளவிலான நில நடுக்கங்கள் பதிவாகும்: பேராதனை பல்கலைக்கழகம்

இலங்கையிலும் இலங்கையை அண்மித்த பகுதிகளிலும் எதிர்காலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கைக்கு அருகில் கடல் ஆழத்தில் 4 ரிக்டர் அளவான நில அதிர்வொன்று...

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை கொரோனா நிலைமை: சுகாதார பிரிவு மௌனம்

கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொதுமக்கள் சந்தேகம்...

தீர்மான முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார்

கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர்...

கொரோனா தொற்றுக்குள்ளான 517 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 517 பேர் நேற்று (19) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,420 இலிருந்து...

இலங்கையில் மேலும் 03 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (19) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 430 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது சிறீதரன் எம்.பி

அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில்...

சாணக்கியனை சுற்றி வளைத்த எட்டு காவல் நிலையத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம்பெறப்பட்டுள்ளது.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில்...

வீரசேகரவின் செயல்கள் தமிழீழத்தை பெற்றுத்தந்து விடும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர்.மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியை கடைப்பிடித்து போரட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த போராட்டம் ஜனநாயக ரீதியில் இடம்பெற்ற...

வீரவன்ச கவர்ச்சிகரமான அரசியல் கதாபாத்திரம் – ராஜித சேனாரத்ன

விமல் வீரவன்சவை எதிர்க்கட்சி வருமாறு கூறுவதால், அவர் அங்கிருந்து இங்கு வரமாட்டார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.விமல் வீரவன்சவை அழைக்க வேண்டுமாயின் அதனை உயர் மட்டம் ஒன்றின் மூலம் செய்ய...

நீதவான்களிற்கு அதிகாரம் ; குற்றவியல் சட்டத்திருத்தம்

இலங்கையில் சந்தேகநபர்களைக் கண்காணிக்க பொலிஸ் நிலையங்களுக்குச் செல்ல நீதவான்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் குற்றவியல் வழக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை கண்காணிப்பதற்காக குறித்த பொலிஸ் நிலையத்திற்கு...

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்! – யாழ். பல்கலை துணைவேந்தருக்கு ஆலோசனை

"யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் -19 நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம்."இவ்வாறு வடக்கு மாகாண...

யாழ். இந்திய துணைத்தூதுவர் முல்லைத்தீவுக்கு விஜயம்! – மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு

யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.மாவட்ட செயலகத்தில் வைத்து அவரை மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எம்.கிருபாசுதன் ஆகியோர் வரவேற்றனர்.அதைத்...

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது-ஊடக சந்திப்பில் ஸ்.ஸ்ரீதரன்

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.அத்துடன், பாதுகாப்பு நண்பனாக இந்தியாவின் எப்பொழுதுமான பாதுகாவலனாக வடக்கு கிழக்கின் தமிழர்களே இருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.https://youtu.be/UYOl2vfhKWgகிளிநொச்சியில்...

ஏ9 வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்து!!!

கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.இந்த...

காரைநகரில் காணி அளவீட்டுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 குடும்பங்களுக்குச் சொந்தமான 51 பரப்பு காணியினை கடற்படையினர் பயன்பாட்டுக்கு சுவீகரிப்பதற்கென நில அளவைத் திணைக்களத்தினரால் இன்றைய தினம் காணி அளவீடு செய்யவுள்ள...

பட்டமளிப்பு நிகழ்வைப் பிற்போடுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் இருப்பின் பட்டமளிப்பு நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு...

கொரோனா தொற்றுக்குள்ளான 514 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 514 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,906 இலிருந்து...

இலங்கையில் கோவிட் தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா தொற்று!

கோவிட் -19 தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒருசிலர் அதன் பின்னர்...

இலங்கையில் மேலும் 08 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (18) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 422 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

சர்வதேச விசாரணையை இலங்கை அனுமதிக்காது – கோட்டா அரசு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழுக்...

இறுதிக்கட்ட பாரிய உயிர் இழப்புகளுக்கு அரசு பொறுப்பாகாது!

விடுதலைப் புலிகளுடனான மோதலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உண்மையான மனித உரிமைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என அரச தரப்பு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.கொழும்பில் இன்று(17)...

இலங்கையின் செய்கை ஏமாற்றமளிக்கிறது – அமெரிக்கா

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அறிவித்த இலங்கை அதிலிருந்து பின்வாங்கியமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் இன்று (18) தனது ருவிட்டர் பக்கத்தில்...

பேரணியில் பங்கேற்ற யாழ் இளைஞன் கைது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப்  பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் பருத்தித்துறைப் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை(18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.  பருத்தித்துறையில் குறித்த இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் இலக்கத்தை வைத்து...

மன்னாரில் இன்று ஒருவருக்கு கொரோனா

இன்று வியாழக்கிழமை(18) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் 717 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.அவர்களில் வடமாகாணத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா...

தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரமுகர்கள் மீதும் விசாரணை நடாத்திய பொலீசார்

தமிழ்த்தேசத்தின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு நீதி வேண்டி பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான நடைபயணத்தில் கலந்து கொண்டமைக்காக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் தன்ராஜ் மற்றும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 722 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 722 பேர் நேற்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,184 இலிருந்து...

அமைச்சர்களின் பொறுப்புக்களில் தீடீர் மாற்றம் செய்த கோட்டா

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விடயமானங்கள் சிலவற்றை திடீரென மாற்றம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.இதில் பெப்ரவரி 15ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையிலான விடயமான...

கொழும்பை ஆக்கிரமித்த சீன மொழி! சிங்களமே மாயம்

கொழும்பு போர்ட் சிற்றி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனமொன்றின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரவேற்பு கட்டிடத்தில் வெறும் சீன மொழி எழுதப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இந்த வரவேற்பு மற்றும் கட்டிடப் பெயர் வசனங்கள்...

மூடப்பட்டது கல்வித் திணைக்களம்

கொரோனா தொற்று பரவல் காரணமாககிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தற்காலிகமாக மூடல், மாகாணப் கல்விப் பணிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லை, கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிருவாக பிரிவில் பத்து பேருக்கு கொவிட்-...

கடவுச்சொல்லால் தலையை பிய்க்கும் மணிவண்ணன்!

யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் இ.ஆர்னோல்ட் ஆடம்பர செலவு செய்து வாங்கிய மடிக்கணினியின் கடவுச்சொல்லை மறந்து விட்டேன் என கைவிரித்துள்ளார். இதனால் பெறுமதியான அந்த மடிக்கணினியை என்ன செய்வதென தெரியாமல் மாநகர நிர்வாகம்...

இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லும் நிலைமை வரும் : சிவாஜி எச்சரிக்கை!

கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் பல பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்படும் போது ஒரு நித்திரை கொண்டு கொண்டிருந்த தென்னிலங்கை தொழிற்சங்கவாதிகளும், ஜேவிபி போன்ற இனவாத சக்திகளும், கிழக்கு கொள்கலன் முனையம்...

நாடு முழுமையாக முடக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பிரித்தானியாவில் காணப்படும் வீரியமிக்க கொரோனா வைரஸ் இலங்கையில் பரவத் தொடங்கியுள்ள போதிலும் இலங்கையை முடக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவும் சில நாடுகளும் நாட்டை முடக்கியுள்ள போதிலும் இலங்கையில்...

பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் மீள் இயக்க முயற்சி

கிளிநொச்சி மாவட்ட அரச செயலக மாநாட்டு மண்டபத்தில் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தை மீள் இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்று போது மேற்குறித்தவாறு தனது கோரிக்கையினை கரைச்சி...

வரவேற்கத்தக்க ஜ.நா ஆணையாளர் அறிக்கை – ஒக்ஸ்வெட் பல்கலைக்கழக விரிவுரையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கை வரவேற்கத்தக்கது என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறைத் தலைவரும், தற்போதைய ஒக்ஸ்வெட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான குமரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,ஐக்கிய நாடுகள்...

இலங்கையில் மீண்டும் ஓரு தாக்குதல் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை! ஞானசார

இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லையென தாம்...

பொலிஸ் மீது மனோ கணேசன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

தன்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம், “சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கமைய...

இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்பாக வழங்கிய வாகனங்கள்! எவ்வளவு தெரியுமா?

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு வாகனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது.இந்த வாகனங்கள் 2019 உயிர்த்த...

சமுர்த்தி தன்னியக்க வங்கி ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரச அதிபர்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட சமுர்த்தி கணிணி மயப்படுத்தல் நிலையத்தின் மூலம் தரமாக முன்னேறி வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி...

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ‘லடியா’வின் உதவியாளர் கைது

இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய லடியா எனப்படும் தினமுல்ல கங்கானமிலாகே நளின் சத்துரங்கவின் உதவியாளர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.எஹலியகொடை - தலாவிடிய தோட்டத்தில் வைத்து...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், சிறைச்சாலையில் இருந்து விடுதலையான மூவர் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்...

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று...

ஜ.தே.கவை உடைத்தது ஹக்கீம் தான் – ருவான்

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கும் சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து வெளியேறியதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் எனவும் இந்த விடயத்துக்கு அவரே பொறுப்பு கூற வேண்டும்...

சு. கட்சியை பிளந்தது மகிந்தவே – பியதாச

சிறிலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியவர் மகிந்தவே என அக்கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை...

ரணில் இருக்கும் வரை துளியவும் இல்லை – ஜ.ம.ச

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...