January 21, 2021, 2:36 am

பசிபிக் கடலில் ரஷ்யாவால் ஏவுகணைகள் சோதனை!!

ரஷ்யா பசிபிக் கடற்பரப்பில் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

நேற்று சனிக்கிமை அணு ஆயுதங்களைக் காவிச் செல்லும் விளாடிமிர் மோனோமக் என்ற அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பலிலிருருந்து கடலுக்கு அடியிலிருந்து நான்கு புளாவா (Bulava) வகை ஏவுகணைகளைச் சோதனை செய்து பார்த்திருந்தது. ஏவுகணைகள் சில ஆயிரம் கிலோமீற்றர்கள் பறந்து சென்று இலக்கை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் கடற்படையின் விளாடிமிர் மோனோமக் நீர்மூழ்கிக் கப்பல் ஓகோட்ஸ்க் கடலில் நீருக்கடியில் இருந்து ஏவப்பட்ட நான்கு புலாவா ஏவுகணைக வடமேற்கு ரஷ்யாவில் உள்ள ஆர்க்காங்கெல்ஸ்க் பிராந்தியத்தில் 5,500 கிலோமீட்டர் (3,400 மைல்களுக்கு மேல்) சென்று போலியாக வைக்கப்பட்ட கப்பல்களைத் தாக்கி அழித்ததாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ரஷ்யாவின் பொிய அணுசக்தி மோதலின் பிரதிபலிப்பையும், அணுசக்தி தடுப்பின் செயல்திறனையும் நீரூபிக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமொிக்கா – ரஷ்யா இடையிலான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் எதிர்வரும் பெப்ரவரி காலாவதியாகவுள்ளது. எனினும் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை நீடிப்பது குறித்து விவாதித்தன. எனினும் அது சாத்தியப்படவில்லை எனக் கூறிப்படுகிறது.

நியூ ஸ்டார்ட் New START ஒப்பந்தம் 2010 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரால் கையெழுத்தானது. 

இந்நிலையில் ரஷ்யா தனது அணுசக்தி இராணுவப் பயிற்சிகளை அண்மைக்காலமாக விரிபடுத்திவருகின்றமை மேற்கத்தை நாடுகளின் உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

Related Articles

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,215 ஆக...

காங்கேசன்துறையில் சடலங்கள் மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால்...

தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு!

கொரோனா தொற்றுக்கெதிராக ஔடத பாணி தயாரித்த கேகாலை, தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸ் நிலையத்தில் இவருக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

குருந்தூர் மலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் தமிழரும் இணைப்பு?

முல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடாத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த...

பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாது – பிரதமர்

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமெனவும்...