January 24, 2021, 12:42 pm

நாட்டு மக்களுக்கான அரசின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களிடம் அரசாங்கம் விசேட கோரிக்கை ஒன்றை அவசரமாக முன்வைத்துள்ளது. சமூக ஊடகங்களில் இணைய வழியாக கொவிட் தடுப்பு மருந்து தொடர்பான குறிப்புக்கள் பகிரப்பட்டு வருவதாகவும், இவற்றை பரிசோதிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குமாரி வீரசிங்க ஊடகங்களின் மூலமாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் உள்நாட்டு மருத்துவ சிகிச்சை முறைமைகள், மருந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய சுகாதார அமைச்சினால் பிரசுரிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் அதேவிதமாக பின்பற்ற வேண்டியது இன்றியமையாதது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில வகையான மருந்துக் குறிப்புக்களைக் கொண்டு தயாரிக்கும் மருந்து வகைகளைப் பயன்படுத்துவதனால் உடலுக்கு பாதிப்புக்கள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக இலங்கையின் சில பகுதிகளிலிருந்து கொவிட்டை கட்டுப்படுத்தக் கூடிய உள்நாட்டு மருந்துகளை கண்டு பிடித்துள்ளதாக சிலர் அறிவித்து வரும் நிலையில், சிலர் அந்த மருந்துகளை தயாரிக்கும் குறிப்புக்களை இணையம் வழியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஒர் பின்னணியில் குறித்த மருந்துகளை சுகாதார அமைச்சின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

Stay Connected

6,383FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...