29.4 C
Jaffna
Wednesday, August 4, 2021
Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இலங்கையின் இன்றைய வானிலை!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும்...

28 பேருடன் கடலில் விழுந்த விமானம்!

28 பேருடன் காணாமல் போன ஏ.என் -26 பயணிகள் விமானம் கடலில் விழுந்த இடத்தை ரஷ்யாவின் மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று ஆர்ஐஏ புதிய நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு கிழக்கில் உள்ள கம்சட்கா...

சீனாவின் செயற்கைக்கோள் புகைப்பட ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகின் பிரச்சினைக்குரிய நாடுகளில் ஒன்று சீனா.உள்நாட்டில் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங், திபெத் மீதான அடக்குமுறை, அண்டை நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிப்பது போன்ற நடவடிக்கைகளால் சீனா, சர்வதேச அளவில்...

செல்போன் மூலமாக கண்டறியப்படும் கொரோணா!

பொதுமக்களின் முகத்தை ஸ்மார்ட் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறை அபுதாபியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ,இ.டி.இ. எனப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் உதவியால் செயல்படக்கூடியது. சில்வர் நிறத்திலான...

மரவள்ளிக்கிழங்கில் லன்ச்ஷீட்!

மரவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தி, விரைவாக உக்கக் கூடிய லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன் உறைகளை உற்பத்தி செய்வதற்கு தொழில்முயற்சியாளர்கள் இருவர் முன்வந்துள்ளனர். சூழலுக்கு இணக்கமான லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன் உறைகள் நேற்று (23) சுற்றாடல் அமைச்சர்...

பல பெரிய தளங்களின் தோல்வி வந்தது போய்விட்டது

உலகின் மிகப்பெரிய தளங்கள் செவ்வாய்க்கிழமை காலை செயலிழப்புக்கு பாதிக்கப்பட்டன. இந்த செவ்வாய்க்கிழமை காலை ஒரு இணைய இருட்டடிப்பு தற்காலிகமாக அணுக முடியாத பல வலைத்தளங்களை முடக்கியது. அது எதைப்பற்றி ? செவ்வாய்க்கிழமை காலை உலகம்...

இலங்கை முழுவதும் இணைய சேவை வேகத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை

இலங்கையில் சமகாலத்தில் இணைய சேவை வேகத்தில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இணையம் ஊடாக தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நபர் கடும் அசௌகரியங்களுக்கு...

அறிமுகமாகிறது Oppo A94 5G

ஓப்போ ஐரோப்பாவில் ஓப்போ A94 5ஜி என அழைக்கப்படும் புதிய A-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய தொலைபேசி மறுபெயரிடப்பட்ட ஓப்போ ரெனோ 5z 5ஜி ஸ்மார்ட்போன் தான், இது இந்த மாத...

கூகிள் வரைபடம் காட்டிய பாதை! மண்டபம் மாறிச் சென்ற மணமகன்!

இந்தோனேஷியாவில் , கூகுள் வரைபட வழிகாட்டுதலால் மணமகன் குடும்பத்தினர், வேறோரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் வரைபடம் கையில் இருந்தால் போதும் முன்பின் தெரியாத இடத்திற்கு கூட இலகுவாகச்...

மடிக்கணணியை நீண்ட நேரம் பாவிப்பதால் ஏற்படும் புதிய நோய்!

லேப்டாப் அல்லது கம்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் கார்ப்பல் டியூனல் சின்ட்ரோம் (Carpal Tunnel Syndrome) எனப்படும் நரம்பு சுருக்க நோய்களால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கார்ப்பல் டியூனல்...

இந்த ஆப் எல்லாம் உங்க போன்ல இருக்கா ? – எச்சரித்த கூகிள்!

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை உடனே டெலிட் செய்யவும். இதோ...

வாட்சப், பேசுபுக் பதிலளிக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு

புதிய தனியுரிமை கொள்கை தொடர்பாக பதிலளிக்குமாறு பேஸ்புக், வட்ஸ்அப் நிறுவனங்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வட்ஸ் அப், அண்மையில்  தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது. ஆனால்,...

விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு முறையை கண்டுபிடித்தால் பரிசு

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு முறையை கண்டுபிடித்தால்  5 இலட்சம்  டொலர் பரிசு வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்நிலையில், போட்டியாளர்கள் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி...

இலங்கையில் லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பு நிறுவனம்

நாட்டில் கிடைக்கும் Graphite கற்களை பயன்படுத்தி நவீன லித்தியம் அயன் பேட்டரிகளை ( Lithium Ion Battery) தயாரிக்கும் நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும்...

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது. லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

மூன்றே நாளில் 2.5 கோடி புதிய பயனர்களைப் பெற்ற டெலிகிராம் செயலி

வாட்ஸ்ஆப் செயலியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த மூன்றே நாளில் டெலிகிராம் செயலியில் புதிதாக 2.5 கோடி பயனர்கள் இணைந்துள்ளனர்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி சமீபத்தில் அதன்...

பார்க் என்ட் சிட்டி பஸ் சேவை 15 ஆம் திகதி ஆரம்பம்

பார்க் என்ட் சிட்டி பஸ் சேவை (PARK AND RIDE CITY BUS) எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கொட்டாவ,...

இலங்கையிலுள்ள தொலைபேசி பாவனையாவார்களுக்கு ஓர் புதிய சட்டம்!!

இலங்கையிலுள்ள தொலைபேசி பாவனையாவார்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையகம் ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது. புதிய அலைபேசி கொள்வனவு செய்யும் போது அது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்து கொள்வனவு...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்! நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

மர செயற்கைக்கோள்களை தயாரிக்கும் ஜப்பான்;அதிரடி முடிவு!

ஜப்பானிய நிறுவனம் ஒன்றும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள்களை 2023ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன. மரங்களின் வளர்ச்சி மற்றும் விண்வெளியில் மரப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளதாக...

ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் இயங்காது!

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் திகதி முதல் பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ரோய்ட் 4.0.3 அல்லது...

தஞ்சை மாணவன் தயாரித்த எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021ல் விண்ணில் அனுப்பும் நாசா!

தஞ்சையை சேர்ந்த பி.டெக் மாணவன் வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான ஃபெம்டோ வகை செயற்கைக் கோள்களை அடுத்து ஆண்டு விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டு உள்ளது. தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்தவர்...

சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் W21 5G ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் கேலக்ஸி Z fold 5G மொடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய W21 5G...

பயன்பாடற்ற கார்பன் பேனாக்கள், பற் தூரிகைகளை மீள்சுழற்சி செய்வதற்கான திட்டம்

சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்கான மீள்சுழற்சி கொள்கலனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (03) இடம்பெற்றது. பாராளுமன்ற வளாகத்தில்...

Stay Connected

6,897FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கான அவசர எச்சரிக்கை!

பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா...

போக்குவரத்து தொடர்பில் இன்று முதல் வரும் நடைமுறை

அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைதுசெய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் ஆசன எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைதுசெய்யுமாறு...

சுகாதார விதிகளை பின்பற்றி நல்லூர்க் கந்தன் திருவிழா நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -வி.மணிவண்ணன்

சுகாதார விதிகள், அறிவுறுத்தல்கள்,வழிகாட்டல்களை முழுமையாகவும், இறுக்கமாகவும் பின்பற்றி பக்தி பூர்வமாக நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்....

யாழில் மேலும் இருவர் கோவிட்-19 ஆல் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் வல்வெட்டித்துனையைச் சேர்ந்த...

இறுக்கமான சுகாதார விதிமுறைகளுடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (03) அவர்...