யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜாவின் வீட்டிற்கு பொலிசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
“இனத்துரோகி வெளியே வா“ என நேற்று இரவு போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி போராட்டம் நடத்தினர். சமூக வலைத்தளம் முழுவதும் துணைவேந்தரிற்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து
,இன்று காலை முதல் தற்காலிக பொலிஸ் பாதுகாப்பு அவரது இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.