March 5, 2021, 6:32 am

இந்திய மீனவர் அத்துமீறல் – மீன்பிடி உபகரணங்கள் சேதம்

எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களால் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி மீனவர்கள் மூவரது பல லட்சம் ரூபா மீன் பிடி வலைகள் வெட்ட்ப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கடற்தொழிலுக்காக சென்ற மீனவர்கள் மூவரது வலைகளே இவ்வாறு இந்தியப் படகுகளால் துண்டாடப்பட்டும், இழுத்துச் செல்லப்பட்டும் உள்ளன.

வங்கிகளில் கடன்பட்டு வலைகளைக் கொள்வனவு செய்தே நாம் தொழில் செய்கிறோம். இது தொடர்பில் சம்பத்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுத்து தமக்கு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க கோரிக்கை!

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.நேற்று...

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வயல்வெளிக்குள் சிறுவனின் சடலம்!

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிசார் நேற்று மீட்டுள்ளனர்.குறித்த சிறுவன் நேற்றயதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்குசென்றுள்ளான். நீண்ட நேரத்தின்...

குருணாகலில் இன்று ஒருவர் வெட்டிக்கொலை !

கொழும்பில் பெண்ணொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பரபரப்பு அடைந்துள்ள நிலையில், மற்றுமொருவர் இன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.குருணாகல், நாரம்மல – பஹமுனே பகுதியில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சாதாரண தரத்திற்கு தோற்றியோருக்கான கணினிப் பயிற்சி

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற கணினிப் பயிற்சி நெறி எதிர்வரும் 22 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பம். அதற்கான பதிவுகள் 15.03.2021...

யாழ் மாவட்ட செயலக வாயிலை மறித்து முன்னணியினரால் போராட்டம்!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை...