யாழின் பிரபல திரையரங்கமான செல்வா திரையரங்கம் யாழ் சுகாதார வைத்திய அதிகாரிகரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்

தளபதி விஐயின் #Master திரைபடத்தின் சிறப்பு காட்சிக்குப் பின்,மீண்டும் காலை 8 மணி காட்சி முடிவடைந்தப்பின் அடுத்த காட்சிக்கு மேலும் கூட்டம் அதிகரித்து சமூக இடைவேளை இன்றி மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறியதன் காரணமாகவே காரணமாகவே தனிமைபடுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.