March 8, 2021, 11:56 am

கே.ஜி.எப்பின் வெளியீட்டு உரிமையை பெற்றார் பிரித்விராஜ்

கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கேஜிஎப் படங்களின் தீவிர ரசிகன் நான். ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.

இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

Related Articles

பூசகரின் வீடு மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்

வவுனியா - புளியங்குளம் பகுதியில் பூசகரொருவரின் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இரண்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த பெற்றோல் குண்டுத்தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வீட்டின்...

மியன்மாரிலுள்ள தொழிற்சங்கங்களினால் பணிப்புறகணிப்பு முன்னெடுப்பு

மியன்மாரிலுள்ள தொழிற்சங்கங்கள் பணிப்புறகணிப்பினை இன்று ஆரம்பித்துள்ளன.ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்திய இராணுவத்தினரை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தும் விதமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.நிர்மாணம், விவசாயம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 தொழில்...

அசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கமை, ஐக்கிய...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கை அணியின் தோல்வி குறித்து மிக்கி ஆர்தர் கவலை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டிகளில் தோல்வியடைந்தமை தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இது குறித்து...

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடுவதில் சந்தேகம்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஜெப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் இந்த...