March 8, 2021, 12:08 pm
Home சினிமா

சினிமா

புதிய தொழிலில் பிரியங்கா

நியூயோர்க்கில் வசித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா,தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, கடந்த...

தொகுப்பாளர் ரக்ஷன் அவரது மனைவியுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய ஜோடி

பிரபலங்கள் சிலர் தங்களது சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.அப்படி செய்வது அவர்களது விருப்பம். தொகுப்பாளர் ரக்ஷனும் அப்படி தான், இதுவரை தனது சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை...

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வையை எதிர்வரும் 25ஆம் திகதி வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் கிடைக்காத பட்சத்தில் அஜித்...

கர்ணன்’ குறித்த தனுஷின் ட்விட்டால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ், ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தனுஷ் ட்விட் செய்துள்ளார்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்டா வரச்...

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.அண்மையில் தேசிய மற்றும் ஆசிய அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.அத்துடன், லத்வியன் சர்வதேச திறந்த...

தற்கொலை செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் !

தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த, வரிசையில்...

கர்ணன் படத்தின் 2ஆவது பாடல் தொடர்பான அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் கர்ணன் திரைப்படம் உருவாகி வருகிறது.தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.அவரது இரண்டாவது படம் ரசிகர் மத்தியில் பலத்த...

பிரபல நடிகருடன் இணையும் சூர்யா !

நடிகர் சூர்யா தற்போது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார்.இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா...

பிக்பாஸ் வனிதா நடிக்கும் புதிய திரைப்படம்…

ஹரிநாடர் மற்றும் வனிதா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. நடிகை வனிதா சந்திரலேகா படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு...

லீக்கான தளபதி 65 படத்தின் கதைக்களம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தளபதி 65 உருவாக இருக்கிறது.இதில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.இந்நிலையில் தளபதி 65 படத்தின்...

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றம் ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு...

ஆரம்பமாகிறது பிக்பாஸ் சீசன் 5 !

பிக்பாஸ் 4 வது சீசன் கொரோனா காரணமாக அக்டோபர் 4 ம் தேதி தொடங்கியது. பின் 100 நாட்கள் கடந்து நிகழ்ச்சி ஜனவரி 17ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.இந்த சீசனின் வெற்றியாளராக...

காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் ..

கடந்த சில வாரங்களாக தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களிலும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நெருங்கி காதலித்து வருவதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.ஆனால் இது பொய்யான...

விருதை தன் தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்

அண்மையில், 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134...

முன்னணி நடிகருடன் இணையும் பிக்பாஸ் முகேன்…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கொள்ளையடித்தவர் முகின். இவர் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கு வேலன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்....

நடிகர் சூர்யாவின் சாதனை ! கொண்டாடும் ரசிகர்கள் !

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து தற்போது நலமுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சூர்யாவின் 40 வது படத்திற்கான பட பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் சூர்யா கலந்து...

சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது !

தமிழ் சினிமாவில் மகத்தான பங்களிப்பு செய்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், கலைமாமணி விருது தற்போது அறிவிக்கப்படுகிறது.அந்த வகையில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ராமராஜன், பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சௌகார் ஜானகி, நடிகைகள்...

சனம் ஷெட்டியின் காதலுக்கு வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் பிரபலம்..

ஆரம்பத்தில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெறுக்கப்பட்டு, அதன்பின் பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட போட்டியாளர் தான் சனம் ஷெட்டி.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் தன் மேல் இருந்த பல சர்ச்சைகளை...

ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு என்ன? வெளியானது தகவல்!!!

ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து மீண்டும் சினிமாவில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார்.அவரது அண்ணாத்த படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்து விட்டது. மீதியையும் முடிக்க இந்த...

காதலில் விழுந்த சனம் ஷெட்டி… குவியும் வாழ்த்துகள்!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய...

திரைப்படமாகும் ஈழத்தவர் வரலாறு

ஈழத்திற்கும் – தென்னிந்திய தமிழ் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது, ஈழத்தில் போராட்டம் நடக்கும் போதே இங்கே மகேந்திரன், பாரதிராஜா, சீமான் போன்ற பல இயக்குனர்கள் வந்து சென்றுள்ளனர்.அதேபோல் ஈழ மக்களின் வாழ்க்கையை...

தளபதி விஜயுடன் ஜோடி சேரும் உலக அழகி!!!

விஜய்யின் புதிய படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.விஜய் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ‘மாஸ்டர்,’ அவருடைய 64-வது படம். இதையடுத்து அவர் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன்...

பெரிய பட்ஜட் படத்தில் இணையும் ஈழத்து நடிகர்கள்

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு இலங்கை பிரபலங்கள் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மலையாள திரையுலகில்...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்!

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம்:பொ. ஐங்கரநேசன்!

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை...

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

பிக்பாஸ் ஒன்றும் குக் வித் கோமாளி கிடையாது..! கடும் கோபத்தில் அனிதா சம்பத்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று கடந்த ஞாற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது. மேலும் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி முதல் இடத்தை பிடித்தார்.அவர் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பாலா மற்றும்...

பிரபல தொகுப்பாளினியின் கர்ப்பத்தை கலைத்த ஹேமந்த்- அதிர்ச்சி தகவல்..

கடந்த மாதம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தான்.ஆம் பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்த நடிகை சித்ரா, அந்த ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை...

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை...

பொன்னியின் செல்வனில் இணைந்த த்ரிஷா

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக இயக்கி வருகிறார் மணிரத்னம். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தில் ஆதித்த...

மாஸ்டர் லீக் விவகாரம் : 25 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன-13ஆம் தேதி வெளியானது. ஆனால் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே மாஸ்டர் படத்தின் பல காட்சிகள்...

கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர் காலமானார்

பழம்பெரும் மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. வாழும் மலையாள நடிகர்களில் மூத்தவர். தேசாதனம், ஓரால் மந்திரம், களியாட்டம், ராப்பகல், கல்யாணராமன் உள்பட பல படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமாகும்போதே அப்பா, தாத்தா...

பிக் பாஸ் ஆரிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரி.இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு, மக்களிடம் இருந்து 16...

பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி

பிக் பாஸ் சீசன் 4ன் இறுதிப் போட்டியாளர்களாக ரியோ, ஆரி, சோம், பாலாஜி, ரம்யா என 5 போட்டியாளர்கள் மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 16 கோடிக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்...

பிக் பாஸ் டைட்டில் யாருக்கு?

கொரோனா தாக்கம் காரணமாக பிக் பாஸ் சீசன் 4 மிகவும் தாமதமாக துவங்கி நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 4ல் ஆரி, ரியோ, அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, பாலா, சுரேஷ்...

தனுஷின் அடுத்த படம்

தனுஷ் – செல்வராகவன் இணையும் திரைப்படத்திற்கு நானே வருவேன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். எட்டாவது...

யாழின் பிரபல திரையரங்கம் சீல் வைக்கப்பட்டது!!!

யாழின் பிரபல திரையரங்கமான செல்வா திரையரங்கம் யாழ் சுகாதார வைத்திய அதிகாரிகரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்தளபதி விஐயின் #Master திரைபடத்தின் சிறப்பு காட்சிக்குப் பின்,மீண்டும் காலை 8 மணி காட்சி முடிவடைந்தப்பின் அடுத்த காட்சிக்கு...

மாஸ்டர் பற்றி…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர்...

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை லீக் செய்தது யார் தெரியுமா?- வெளிவந்த தகவல்

நாளை தமிழ் சினிமா ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருக்க போகிறார்கள்.காரணம் கொரோனா பிரச்சனை முடிந்து முதன்முதலாக திரையரங்கில் வெளியாகப்போகும் முதல் பெரிய நடிகரின் படம்.பொதுவாக விஜய் படம் என்றாலே கூட்டம் அலைமோதும் தான்....

எளிமையாக நடந்த ஆனந்தியின் திருமணம்!

கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன்...

மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ”எங்களது நிறுவனம் தயாரிப்பில்...

கே.ஜி.எப்பின் வெளியீட்டு உரிமையை பெற்றார் பிரித்விராஜ்

கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் கைப்பற்றி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், கேஜிஎப் படங்களின் தீவிர ரசிகன் நான். ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’...

நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார்!!!

தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர்...

அப்போ நான் அழகு இல்லையா? – கோபத்தின் உச்சியில் தேவி நடிகை!

‘வி’ நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள சண்டை படத்தில் இடம்பெற்றுள்ள அழகு பாடல் தேவி நடிகையை ரென்ஷனாக்கி உள்ளதாம்.எப்போதுமே தன்னை இயக்குநர்கள் இரண்டாவதாகவே பார்க்கிறார்கள் என்றும், தங்கம் போல மின்னும் தான் அழகானவள் இல்லையா...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம்; ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அண்மையில் ஆஜீத் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.அவரும் மற்றவர்களும் இயல்பாக எடுத்து கொண்டதால் யாரும்...

அஜித், தனுஷ், ஜோதிகா, அனிருத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது

2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் ரிலீஸான அசுரன் படத்தில் சிவசாமியாகவே வாழ்ந்து ரசிகர்களை கவர்ந்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தாதாசாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. சிறந்த பன்முகத்தன்மை வாய்ந்த...

மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லும் ரஜினிகாந்த்: அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறத்திட்டம்!

அண்ணாத்த படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்படடிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாகவும், தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறத் திட்டமிட்டுள்ளதாகவும்...

எனக்கு ராஜாவா நா வாழுறேன்…! (நாள் 89)

ஆரி – பாலா மோதல் இன்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.அத்துடன் ரியோவும் ஆரியுடன் முரண்பட்டிருந்தார்.ஆரிக்கு தான் செய்வது சரி என்ற எண்ணம் எப்போதுமே உண்டு.அத்துடன் ஏனையோருக்கு நிறைய அறிவுரைகளையும் அவர் வழங்கி வருகிறார்.இது...

நடிகர் அஜித் மற்றும் தனுஷுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. இடம்பெறாத நடிகர் விஜய்..

நடிகர்களின் நடிப்பை வைத்து அந்தந்த ஆண்டின் இறுதியில், ஒவ்வொரு நிறுவனமும் விருது வழங்கும்.அதன்படி 2020ஆம் ஆண்டின் சிறந்த நடிகர், versatile நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த...

தமிழ் திரையுலகில் முதல் இடத்தில் நயன்தாரா

தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக முதல் இடம் பிடித்தவர் முன்னணி நடிகை நயன்தாரா.இவர் நடிப்பில் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என கிட்டத்தட்ட சுமார் 80 படங்களுக்கும் மேல்...

ரஜினி வீட்டின் முன் தீக்குளிப்பு! பதட்டம்

நடிகர் சூப்பஸ்ரார் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு முன் தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

மீண்டும் சன் டிவி கொண்டுவரவுள்ள அதிரடி மாற்றம், இனி ஞாற்றுக்கிழமை TRPயில் இவங்க தான் NO.1..!

தமிழ் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து மக்களின் பேராதரவை பெற்று வரும் ஒரு தொலைக்காட்சி என்றால், அது சன் டி.வி தொலைக்காட்சி தான்.இந்த ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் திரைப்படங்கள் எப்போதுமே அதிக அளவிலான...

‘ரித்தியை பிக்பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு போகல ஏன்னா’… ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக...

களைகட்டும் பிக்பாஸ் இல்லம்!

பிக்பாஸ் வீடு இப்போது களைகட்டியிருக்கிறது.Freeze டாஸ்க் வழங்கப்பட்டிருப்பதால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.ஆனால் யாரும் ஒழுங்காக freeze ஆகவில்லை என்று தோன்றுகிறது.இது luxury budget ஐ பாதிக்கும்.இது கடந்த காலங்களில் பிக்பாஸில் பல பிரச்சினைகளை...

திரையரங்குகளில் ஜனவரி 13-ல் வெளியாகிறது மாஸ்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று...

‘உங்களைப் போன்ற நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்’

உங்களைப் போன்ற நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்’ என்று நடிகர் ரஜினிக்கு இளம் இயக்குநர் ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார்.தனது உடல்நிலையின் காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்...

டிவிட்டரில் டிரெண்ட் ஆன… #எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் ஹேஷ்டாக்!

எடப்பாடி காலில் விழுந்த விஜய் என்ற ஹேஷ்டேக் இன்று டிவிட்டர் சமூகத் தளத்தில் ட்ரெண்ட் ஆனது.நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை பொங்கலுக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில் திரை அரங்குகளில்...

பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை ரயிலில் மரணம்

தமிழ் ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அனிதா சம்பத். தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் தனித்துவமாக விளையாடினார். மேலும் பிக்பாஸில் தான் வளர்ந்த விதம்,...

கட்சி தொடங்கவில்லை… மன்னியுங்கள் – ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை

டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்த ரஜினிகாந்த் தற்போது அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “என்னை வாழவைக்கும்...

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாயார் கரீமா இன்று காலை உடல்நல குறைவால் காலமானார்.இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகவும் பரிட்சையமானவர். ஒரே நாளில் எட்டாத...

நடிகர் குமாரிமுத்துவின் கல்லறையில் அவரது வாரிசுகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா.?

குமரிமுத்து 20 டிசம்பர் 1940 அன்று பிறந்து 28 பிப்ரவரி 2016 அன்று இறந்தார். இவர் ஒரு தமிழ் திரைப்பட கதாபாத்திர நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அரசியல்வாதி...

மாஸ்டர் திரைப்படம் எத்தனை மொழிகளில் வெளியாகிறது தெரியுமா? போஸ்டர்கள் இதோ..

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக...

நா.முத்துக்குமாரின் படைப்புகளுக்கான பதிப்புரிமையைப் பெற்ற நிறுவனம்..

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துகுமார் காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்தவர். தமிழின் ஈர்ப்பினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் கற்று, யாப்பிலக்கணத்தையும் சங்க இலக்கியங்களையும் முறையாக பயின்றிருந்தாலும் அந்தப்...

ரஜினிகாந்த் குறித்து இன்று மாலை முடிவு!

ரஜினிகாந்த் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சீராகும்பட்சத்தில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் உடல்நிலை சீராகும் வரை...

அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி

ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தத்தில் உள்ள மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ...

திரையரங்குகள் திறக்கப்படும் ..

வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.25 சதவீத இருக்கை வசதியுடன் திரையரங்குகள் இயங்கும் எனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க...

ரஜினி, கமலை அடிக்கிற அடியில், விஜய் மட்டுமல்ல… சீமான் சரவெடி பேட்டி

கடந்த 2010-ம் ஆண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே நடைபெற்ற போராட்டத்தில் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்கினால் தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம் என்று பேசிய...

ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணையும் சிவகார்த்திகேயன்…

தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து...

மாஸ்டர் திரைப்படத்துக்கு ‘A’ சான்றிதழ்?

மாஸ்டர் திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதை நீக்க சென்சார் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அதற்கு படக்குழு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் ‘A' சான்றிதழ் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ்...

முல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரின் புகைப்படம்...

விமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது அவர் வலிமை படத்தில் நடிந்து வருகிறார்.இந்நிலையில், விமானத்தில் ஒரு ரசிகர் பக்கத்தில்...

சித்ரா தற்கொலை; ஹேம்நாத் கைதானது எப்படி?

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில், சித்ரா, தனது தந்தையிடம் பேசிய ஆடியோ மூலம் அவரது கணவர் ஹேமநாத்தை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நடிகை சித்ராவின் மொபைல் போனில் பதிவாகியிருந்த ஆடியோ பதிவுகள்...

நடிகர் விஜய்க்கு சொந்தமான கொழுமப்பிலுள்ள காணி போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக விற்பனை!

நடிகர் விஜய்க்கு சொந்தமான கொழும்பிலுள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜயின் மனைவி சங்கீத சொர்ணலிங்கத்தின் பெயரில் உள்ள நிலமே போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.கொட்டஹேனா...

யாழில் சாதாரண சுகயீனம் என மருத்துவமனைக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை! பெற்றோர் அதிர்ச்சியில்

யாழில் 15 வயது சிறுமியை சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தமை பெற்றோரிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில்...

இதற்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன்…

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆக்ஸட் மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 18 பேர் இருந்த நிலையில், ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெரும் போட்டியாளர் ஒருவர்...

2020 ட்விட்டர் ட்ரெண்டிங்: முதலிடத்தில் மாஸ்டர்…

2020-ம் ஆண்டு விரைவில் விடை பெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ்டேக், ரீ-ட்வீட் ஆன புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது.அந்த...

அசுரனாகவே மாறிய வெங்கடேஷ்…

தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்த திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என்கிற கருத்து நிலவி வருகிறது.தனுஷின்...

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிக்பாஸ் நடிகை! நீண்டகாலக் கனவு நிஜமானது

திருமணம் ஆயிரம் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, திருமணம் வாழ்வின் முக்கிய பந்தம் என்றெல்லாம் வீட்டில் பெரியவர்கள் சொல்வதை பார்த்திருப்போம் தானே.சினிமா, தொலைக்காட்சி பிரபலங்களின் திருமணம் அவர்களின் ரசிகர்கள், ரசிகைகள் மிகவும்...

தளபதி 65 டைட்டில் டீசர் இந்த படத்தின் காப்பியா….

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிவிட்டது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க போகிறார் என வீடியோவில்...

சித்ரா ஆசைப்பட்டது இதுதானாம்… நடக்கமாலே போயிருச்சு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவருடன் அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.மேலும், கடந்த சில...

கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா…

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.இப்படத்தை 09 பகுதிகளாக பிரித்து கவுதம் மேனன், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், பொன்ராம், கார்த்திக் சுப்பாராஜ் என மொத்தம் 09...

டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்..

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது நடிகர் விஜயை காண அவரின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். எனவே, அங்கு சென்ற விஜய் ஒரு வேனின் மீது ஏறி அவர்கள் பின்னால் தெரிய...

கன்னத்தில் காயம்… நடிகை சித்ராவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்! (படம் இணைப்பு)

சித்ராவின் தற்கொலை சின்னத்திரை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சித்ராவின் மரணத்தில் சில மர்மங்கள் நீடித்து வருகிறது. ஹேமந்த் ஏன் சித்ராவுடன் தங்கியிருந்தார்?..குளியலறையில் தனியாக தாள்பாழ் இருக்கும் போது ஹேமந்தை அறையை விட்டு வெளியே...

சித்ராவின் தற்கொலை – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோ போட்ட உருக்கமான பதிவு…

பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களிடைய பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார்.சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால்...

பிரபல நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடர் ரசிகர் கூட்டம்!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28 வயது) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலை...

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி… சோகத்தில் திரையுலகினர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை மரணமடைந்திருப்பது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன்...

தனிமைப்படுத்தல் முடிவடையும் நிலையில் லொஸ்லியா மரியநேசனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்

இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்போஸ் நிகழ்ச்சி ஊடாக பிரபல்யம் அடைந்தார். இந்நிலையில் இவரது தந்தையார் மரியநேசன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது சடலம் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள...

காதலித்ததால் கஷ்டப்பட்ட பிரபல முன்னணி நடிகை!

தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரிய நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா நந்தன். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.இரண்டு வருடங்களுக்கு முன்பு கோல்ட் காய் என்ற மலையாள படத்தில் கடைசியாக...

பிக்போஸ் வீட்டுக்கு நுழையும் புதிய போட்டியாளர் குறித்து தகவல் வெளியானது

தமிழ் பிக்போஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.தமிழ் பிக்போஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இதில்...

பொங்கல் வெளியீட்டிற்கு தயாராகுமா மாஸ்டர்?

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர்...

திருமணத்துக்குப் பிறகு இரு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள காஜல் அகர்வால்!

திருமணத்துக்குப் பிறகு டீகேவின் இயக்கத்தில் நடிக்கவுள்ள காஜல் அகர்வால் அடுத்ததாக இயக்குநர் கல்யாணின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல்...

தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா?

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு 65வது படத்தை யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன்...

‘திருமணம்’ சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்று ‘திருமணம்’. இத்தொடரில் சந்தோஷ் மற்றும் ஜனனி கேரக்டர்களில் சித்து - ஸ்ரேயா ஜோடி நடித்திருந்தது. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர்...

ஜோபைடன், கமலா ஹாரிஸூக்கு ஆசி வழங்கும் நயன்தாரா..

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், 290 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்காவின்...

உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை… தந்தை மரணம் பற்றி நடிகை ராய் லட்சுமி உருக்கம்..

'கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது தந்தை உயிரிழந்திருக்கும் நிலையில் தனது...

உன் வியர்வை வீண் போகாது – சீமானுக்கு பாரதிராஜா வாழ்த்து..

மறைந்த நடிகர் மணிவண்ணன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர்  ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சீமான். அதைத்தொடர்ந்து ‘தம்பி’, வாழ்த்துகள்,  'வீரநடை' உள்ளிட்ட படங்களை இயக்கிய...

கமலுக்கு வில்லனாகச் சொல்லும் ரசிகர்கள்..

'மாஸ்டர்’ படத்தை அடுத்து கமல்ஹாசனின் 232-வது படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘விக்ரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘விக்ரம்’ படத்தின்...

கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து..

உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசனுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கினிய இராணுவ தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் (Guinea) உள்ள இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.பேட்டா பகுதியில் உள்ள இந்த இராணுவ தளத்தில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள இஜாஸ் அஹமட்டும் மற்றொரு சிறைக்கைதியும் இணைந்து, சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளனர்.இது தொடர்பில் இடைத்தரகராக செயற்பட்ட...

சர்வதேச நீதி கோரி யாழில் இன்று தீப்பந்தப் போராட்டம்

பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் மாணவர்களால் சுழற்சி...

பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசனை!

பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்படாத காணிகளை தோட்ட மக்களுக்கும் தோட்டங்களை அண்மித்து வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றது.குறித்த காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்காக மக்களுக்கு பகிர்ந்தளிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர்...

பூசகரின் வீடு மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்

வவுனியா - புளியங்குளம் பகுதியில் பூசகரொருவரின் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இரண்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த பெற்றோல் குண்டுத்தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வீட்டின்...