January 26, 2021, 6:32 am

கோமாளி சுகாஸ் அவர்களின் கருத்துக்களை விட்டுவிடுங்கள்: முதல்வர் மணிவண்ணன்


யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்
குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச சபையின் கடந்த அமர்வின் போது மணிவண்ணனுடன் மது போதையில் வந்த காடையர் கூட்டம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சட்டத்தரணி க.சுகாஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு முதல்வர் பதிலளிக்கையில், கோமாளி சுகாஸ் அவர்களின் ‘கோமாளித்தனமான கருத்துக்களுக்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை எனவும், ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் விவாதிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ‘அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் மீது பாரதூரமான குற்றச் சாட்டுக்கள் உள்ளன. அதனால் அவர்கள் இருவரையும் எமது அணிக்குள் உள்வாங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்களில், ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் மற்றையவர் மாநகர சபையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் என எனக்கு வாய் மொழி மூல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.
குறித்த நபர் மாநகர சபை பணத்தினை கையாடல் செய்யாமையால் என்னால் முதல்வர் எனும் ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தால், சட்டத்தரணி எனும் ரீதியில் நிச்சயமாக அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.

Related Articles

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

Stay Connected

6,385FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...