Covid-19 தொற்று உறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என வைரஸ் தொடர்பான நிபுணர்களில் சிலர் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளேவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ள தாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி Covid-19 தொற்றுதியான சரீரங்களை தகனம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்பது தொடர்பில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்ட வரும் நிபுணர்களின் குழுவிற்கு அந்த அறிக்கையினை கையளித்துள்ளதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.