January 17, 2021, 9:01 pm

கொழும்பில் குறுகிய நேரத்துள் 526 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணல்!

கொழும்பு பிரதேசத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 520 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி 526 கொரோனா தொற்றாளிகள் கொழும்பு பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் இலங்கைக்குள் கண்டறியப்பட்ட தொற்றாளிகளின் எண்ணிக்கை 797 ஆக இருந்தது. இதில் 526 பேர் கொழும்பு பிரதேசத்திலும் கம்பஹாவில் 97 பேரும் களுத்துறையில் 53 பேரும் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டு இருக்கின்றனர்.

கொழும்பு பிரதேசத்தை பொறுத்தவரையில் பொரல்லையில் 176 பேர் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். 89 பேர் மட்டக்குளியவிலும், 85 பேர் கொம்பனித் தெருவிலும், 74 பேர் மருதானையிலும், 54 பேர் வௌ்ளவத்தையிலும் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

13 பேர் கொழும்பு கோட்டையிலும் 11 பேர் கொள்ளுப்பிட்டியவிலும் 10 பேர் தெமட்டகொடயிலும், 4 பேர் கிருலப்பனையிலும் கொட்டாஞ்சேனை, அங்கொட, ஹோமகம, மொரட்டுவ, கல்கிசை, நுகேகொடை, பாதுக்க, பன்னிப்பிட்டிய, இரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இடங்களில் தலா ஒருவரும் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதேசத்தை பொறுத்தவரையில் அதிகபட்ச தொற்றாளிகள் அங்கு மஹர என்ற இடத்தில் கண்டறியப்பட்டு உள்ளார்கள். 55 தொற்றாளிகள் அங்கு கண்டறியப்பட்டுள்ளனர். களனி பகுதியில் 8 தொற்றாளிகள் கண்டறியப்பட்டார்கள்.

கட்டான மற்றும் வத்தளை பகுதியில் தலா 6 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டனர். நீர்கொழும்பில் 4 தொற்றாளிகளும் பேலியகொடவில் 4 தொற்றாளிகளும் கம்பஹாவில் 3 தொற்றாளிகளும் கொச்சிக்கடை, மினுவாங்கொட நிட்டம்புவ மற்றும் வியாங்கொடை ஆகிய இடங்களில் தலா இரண்டு தொற்றாளிகளும் தெல்கொட, மீரிகம மற்றும் வௌிவேறியா ஆகிய இடங்களில் தலா ஒரு தொற்றாளியும் கண்டறியப்பட்டுள்ளனர்.

Related Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

Stay Connected

6,230FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த...

நோர்வேயில் தடுப்பு மருந்து போட்டு 23 பேர் உயிரிழப்பு

நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட...