இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கொரோனாத் தொற்று மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்துவரும் நாட்கள் பண்டிகை காலமாக அமைய இருப்பதால் அக்காலப்பகுதியில் கொரோனாத் தொற்று மிக வேகமாக அதிகரிக்ககூடிய அபாயம் இருப்பதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.