January 16, 2021, 6:36 am

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

அவருக்கு PCR பரிசோதனைக்கான மாதிரி பெறப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இன்று வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து குறித்த பெண்மணி அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அநுராதபுரம் மித்சிறி செவன் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனாத் தொற்றுடன் கூடிய நிமோனியா காய்ச்சலே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

கனடாவில் தற்போதைய மக்கள்தொகை விபரம் வெளியானது!

கனடாவில் 2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி நிலவரப்படி, 38,005,238 மக்கள் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 411,854ஆக அதிகரித்துள்ளது.2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மக்கள்தொகை...

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையில் மீட்பு

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.மீரிகம பகுதியில் நேற்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இல்லையென வைத்தியசாலை...

பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்களில் சிலர் கொரோனா சோதனை செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற...

Stay Connected

6,167FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தரம் ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936...

கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கூறிய கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே...