January 15, 2021, 2:12 pm

கொரோனா அபாயம் நீடிப்பதால் தனிமைப்படுத்தல் தொடரும்: பொலிஸ் பேச்சாளர்

கொழும்பின் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த இடங்களில் கொரோனா துணைத்தொற்றுக்கள் தொடர்ந்தும் பரவி வருவதன் காரணமாக சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தலை விலக்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த பிரதேசங்களில் இருந்து தொடர்ந்தும் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்படுகின்றனர்.எனவே தனிமைப்படுத்தலில் உள்ள பொதுமக்கள் ஒரு வாரத்துக்காவது உறுதியான முறையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் .

கொழும்பின் கிராண்ட்பாஸ், ஆட்டுபட்டித்தெரு, தெமட்டகொட, கொட்டாஞ்சேனை மற்றும் அவிசாவளை காவல்துறை பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்லையிலும்,மட்டக்களப்பில் காத்தான்குடியிலும் நாட்டின் ஏனைய சில இடங்களிலும் தற்போது தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி முகக்கவசங்களை அணியாத குற்றத்துக்காக 23பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுவரையான காலப்பகுதியில் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

Stay Connected

6,157FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

இந்தோனீசியாவில் பாரிய நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வில் பலர் மரணம்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள்...

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர்...