January 23, 2021, 4:39 am

கேலிக்கூத்து தலைவர்கள்: யாழ்.ஊடக அமையத்தில் சுரேஸ் காட்டம்?

இனஅழிப்பிற்குள்ளான தமிழ் மக்களிற்கு பர்மா மற்றும் சிரியா நாடுகளில் அரங்கேறிய இனஅழிப்பு தொடர்பிலான சர்வதேசத்தின் கவனம் நம்பிக்கையினை தந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற கட்சிகள் ஒற்றுமையாக பொது இணக்கப்பாட்டிற்கு வருவதன் மூலம் ஜநாவில் காத்திரமான நகர்வுகளை முன்னெடுக்க முடியுமென தெரிவித்துள்ளார் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்ற சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளித்த அவர் இந்நிலையில் ஒரு சில தமிழ் தலைவர்களது போக்கானது கேலிக்குரியதாகவும்  தங்களை ஒரு தலைமைத்துவத்தினுள் அடையாளப்படுத்துவதாகவும் இல்லாதுள்ளது.

தமிழ் கட்சிகளிடையே இருப்பது கொள்கை முரண்பாடாக அல்லது கையாள்கை பிரச்சிiனாயகவே இருக்கும்.அது அல்லாது அவர்கள் ஒவ்வொருவரது வீட்டுப்பிரச்சினைகள் அல்ல.

தமிழ் மக்கள் நலன்கருதி எங்களிற்குள் பேச தயாராக இல்லாதவர்கள் தமிழ் மக்களிற்கான தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள்.அவர்கள் தங்களை தலைவர்கள் என சொல்லிக்கொள்ளவும் அருகதையற்றவர்களென அவர் மேலும் தெரிவித்தார். 

நேற்றைய தினம் வவுனியாவில் நடைபெற்ற ஜநாவில் இலங்கை தமிழ் மக்களது இனஅழிப்பிற்கான நீதி கோரும் நகர்வுகள் தொடர்பான சந்திப்பின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேச தயாரில்லையென தெரிவித்திருந்தார்.

தேவையாயின் அவர் சார்பு பிரதிநிதிகளுடன் மட்டும் பேச தயார் எனவும் தெரிவித்திருந்தார். 

ஏம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து ஒரே மேசையில் பேச தயாராகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சி.வி.விக்கினேஸ்வரனுடன் பேச மறுத்தமை தொடர்பிலேயே சுரேஸ்பிறேமச்சந்திரன் கேலிக்கூத்தென தெரிவித்துள்ளார்.

Related Articles

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

Stay Connected

6,380FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...