January 23, 2021, 5:30 am

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி எனும் கிராமத்தில் சில வெடிப்பொருட்கள் பொதுமகன் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு இன்று இராணுவத்தினர் பொலீசார்,புலனாய்வாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.01. தயானுஜன் அம்பிகா (35 வயது) முகவரி பனிக்கயடி, ஐயக்கச்சி, பளை 02. சிங்கராஜா தயானுஜன் (29 வயது)செல்வநாயகம் ராசமலர் (வயது 67)குலசிங்கம் புவனேஸ்வரி (வயது 62)என்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல மணிநேர தேடுதலில் பல வெடிப்பொருட்களும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது.

Related Articles

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசு தின கொண்டாட்டம் இரத்து?

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற...

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

Stay Connected

6,381FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசு தின கொண்டாட்டம் இரத்து?

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற...

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான 'மவ்ரட்ட' செய்தி வெளியிட்டுள்ளது.கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக்...

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...