January 19, 2021, 2:22 pm

கிளிநொச்சி கல்வி வலயத்தினை இரண்டாக பிரிக்க அங்கிகாரம் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி கல்வி வலயத்தினை இரண்டாக பிரிக்க மாவட்ட அபிவிருத்தி குழு அங்கிகாரம் வழங்கியது. நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தனி கல்வி வலயமாக இருந்த கிளிநொச்சி கல்வி வலயமானது கரைச்சி, பூநகரி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும், கண்டாவளை பச்சிலைப்பள்ளி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும் இரண்டாக பிரிக்க நேற்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டு்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
எடுக்கபட்ட் தீர்மானம் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில்,வலய பிரிப்பு என்பது ஏற்கனவே யாழ்மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கல்வி அமைச்சரால் இதற்கான விசேட அனுமதி தரப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. ஆகவே கிளிநொச்சி வலயத்தினை இரண்டாக பிரிப்பதற்கான மும்மொழிவு குறிப்பாக கரைச்சி, பூநகரி பிரதேசத்தை உள்ளடக்கியதாக ஒரு பிரிவையும், கண்டாவளையையும், பளையையும் இணைத்த ஒரு வலயமாக பிரிப்பதற்கான மும்மொழிவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பின்போது அமைச்சரிடம் வினவ்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இதுவரை கிளிநொச்சி மாவட்டம் ஒரு கல்வி வலயமாகதான் இருக்கின்றது. அதை இலகுவாக நிர்வகிப்பதற்கு இலகுவாக நடத்துவதற்கு அந்த வலயத்தினை இரண்டாக பிரிப்பதற்கு கலந்துரையாடப்பட்டு அந்த இரண்டையும் சுமுகமாக தீர்ப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. பூநகரி கரைச்சி உள்ளடங்கலாக ஒரு வலயமாகவும், கண்டாவளை, பளை ஆகியவற்றை இணைத்து இரண்டாக பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

கொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி!

காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது!!!

Russian opposition leader Alexei Navalny is escorted by police officers after a court hearing, in Khimki outside Moscow, Russia January 18, 2021. Evgeny Feldman/Meduza/Handout...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

Stay Connected

6,303FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி!

காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது!!!

Russian opposition leader Alexei Navalny is escorted by police officers after a court hearing, in Khimki outside Moscow, Russia January 18, 2021. Evgeny Feldman/Meduza/Handout...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு!!!

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...

மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு

ஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...