கிளிநொச்சி மாடத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுது.
அத்துடன் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளடன். தாழ்வு நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளது.